இன்று புதிதாய்ப் பிறப்போம்
இறந்த காலம் மறப்போம்
நன்றும் தீதும் பிறர் தர வாரா
செயல்கள் வினைகளாய் வருவதை உணர்வோம்
அன்பின் வழியது உயிர் நிலை என்றால்
மனிதர் வாழ்வில் துன்பம் ஏது..
புல்லும் புழுவும் பூவும் மரமும்
பல் விருகமும் பறவையும் பாம்பும்
கல்லும் மனிதரும் தேவரும் கணங்களும்
எல்லாப் பிறப்பும் நலமாய் வாழ
இறைவன் அருள வேண்டிக் கொண்டு
புதிய ஆண்டில் வாழ்வைத் தொடர்வோம்..
Happy New Year 2011
சொக்ஸ்
arumai!
பதிலளிநீக்குithey pol anaivarukkum puthandu vazhthukkal
nice oneda go ahead
u are my inspiration
msk
kavignar chockan intha apuththaandil melum melum sirappaaka kavithaikal pozhiya vaazhthukkal.
பதிலளிநீக்குkaraiyan.
Very upbeat and motivational, thanks chocka, as always your talent is outstanding..
பதிலளிநீக்குGujili
Unbeatable Chocks.
பதிலளிநீக்குBHAI.