Here is my feeble attempt at a kavidhai....
இம்மட்டும் ஜீவன் தந்த இறைவனுக்கு நன்றி
இம்மட்டும் இறைவன் தந்த நண்பர்களுக்கு நன்றி
இம்மட்டும் நண்பர்கள் மூலம் தந்த சென்னை நட்சத்திரங்களுக்கு நன்றி
இனிமேலும் வருகிற புதிய ஆண்டில் உங்கள் குடும்பங்கள் வளமுடன் வாழ்க
உங்கள் தொழில்களில் உள்ள கோழிகள், குதிரைகள், மாடுகள், ஆடுகள், நாய்கள், பூனைகள், ஒட்டகங்கள் யாவரும் வளமுடன் வாழ்க
உங்கள் யாவருக்கும் எங்களுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இப்படிக்கு
குஜிலி & பிலிப் ....
nice first try Gujili,love it and keep it up.A very happy new year to you and phillip.
பதிலளிநீக்குGFK
Warm welcome for Kavignar Group.
பதிலளிநீக்குGujiliyodu sernthu kavignar Iaivar aanom..
Innum Bhai, Dos ,Peer yellaam yeppo serap poraanga
Chocks
kudumbam enra pin ottakam,kuthirai,etc ena thaniyaaka etharkku, ellaam nam kudumbamthaan. Nicely written and great to see tamil kavithai from America. Kavithaayini Gujiliyai padaitha iraivanukku Nanri.
பதிலளிநீக்குkaraiyan.
makkale
பதிலளிநீக்குOne big nandri to all of you..
Gujili
Waalthukkal Guji.
பதிலளிநீக்குBhaiyikkellaam suttu pottaalum kavidhai waraadhu.
BHAI.