சனி, டிசம்பர் 18, 2010

josiyam

குரு பெயர்ச்சி பலன்கள்
கையிலே பையும் வாயிலே பொய்யும் கழுத்திலே  டையுமாக  அலைந்து கொண்டு இருக்கும் விற்பனை ராசி நண்பர்களே உங்கள் ராசியில் நாலரையாம் இடத்தில் இருக்கும் குரு ஏழரையாம் இடத்திற்கு இடம் பெயர்வதால் உங்கள் வாழ்வு வளமடைய பண்ணைக்காரர்கள் வளமிழந்து போவார்கள். உங்களுக்கு ஏற்றமான காலமிது, கோழிகளுக்கு இறக்கும் காலமிது. சேல்ஸ் டார்கெட் பலமடங்கு உயர்த்தி கால்நடைகளின் எண்ணிக்கையை குறைப்பீர்கள். உங்கள் மருந்துண்ட பிராணிகள் பிரியாணியாக பொன்னான காலமிது. வருடத்தின் இடைப்பகுதியில் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டு(வெளிநாடுகளில் பிராணிகளின்  பெருக்கம்  குறைய உங்கள் உதவியை நாடுவார்கள்), பண்ணை விசிட்களின் போது கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளவும்(பாதிக்கப்பட்ட பண்ணையாளர்களிடம் இருந்து அச்சுறுத்தல் வரலாம்), கம்பனி செலவில் தண்ணீர் நிறைய உட்கொண்டு  தொப்பையை பெருக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. உங்களுடன் பணி புரியும் நண்பர்களே உங்களுக்கு போட்டியாளராக நிறைய வாய்ப்பு உண்டு, ஆகவே கொஞ்சம் பணி புரிய கற்று கொள்ளுங்கள், பிசியாக இருந்தால் மட்டும் போதாது கொஞ்சம் வேலையும் செய்தால் நீங்கள் உச்சத்தை அடையலாம்......
"பாலகுரு ஜோசியர்" "சித்தர்" கரையான் (பாய் எப்படி இருந்தாலும் எனக்கு  பட்டம் கொடுக்க போறார், அதுதான் நானே போட்டுக்கிறேன்...)

6 கருத்துகள்:

  1. kadaga rasikku ucha sthana atdhibathi guru meenathukku peyarvathalum ithu naal varai vakra maga irunthathaalum sila pala kashtangalai koduthu iruthyil nallathe seyvar
    odiponavanukku onbathil guru enbathaal kadaga rasikku (karayanukkku kadagam) ini nalla kaalam 5.5 maadhangalukku
    intha nerathil thottathellam thulangum
    aanal athukku aprom 10' m idathil varum pothu serthu vaithu kashta thozhil jeevanam seyvar
    enave keezh kanda mandhirathi parigaramaga thinamum paarayanam solli nivarthi thedavum

    dhanam tharum kalvi tharum orunaalum thalarvariya
    manam tharum dheivavadivum tharum nenjil vanjamilla
    inam tharum nallana ellam tharum anbar enbavarke
    ganam tharum poonghuzhal abiramy kadai kangale

    பதிலளிநீக்கு
  2. josiyathai kuraithu sollatheergal
    athu nam anaivarkum iraivan pottu vaitha software chip
    athan padi thaan ellame nadakkirathu
    nalla josiyarai paarkamal arai kurai aasamigal solvathai paarthu josiyathai thappaga pesa vendam
    arumayana josiyargal 1000'l oruvar thaan iruppar
    avarai thedi kandu pidippathu ungal bakyiyam
    yen endral enakku oru josiyar sonna avalavum sonna timel athey mathiry nadanthullathu
    msk

    பதிலளிநீக்கு
  3. Dear MSK,
    I am not against josiyam, arumaiyaana josiyar kidaikkaatha 10,000 peril naanum oruvan. From my experience josiyars say what is going to happen, there is no way we can escape from what is decided by GOD. I believe in God, sometimes i read the newspapers josiyam and i have a guruji, Dr.Satchinandam, the grand old man of our profession, who is a very good astrologer,sometimes i get advise from him regarding my profession. Most of the times when i am in trouble i go to FRIENDS or GOD. i get some soothing words from our friends, that energises me till my next "dip in energy or confidence or spirit or whatever term you use".
    My rasi is "rishabam" and for english josiyars it is gemini.
    Karaiyan.

    பதிலளிநீக்கு
  4. chockan matrum doss innum onnum comment adikkave illai enpathu kavalai alippathaaka ullathu.
    karaiyan

    பதிலளிநீக்கு
  5. Sales is a profession where we have to compromise so many things.At times knowingly we have to be loyal to the organization when things go wrong.Balancing the business and customer care is an art here.Kariyaan, Nayooraan maathiri aalunga irukka vendiya thozhil konjam thadam maari yenga kaila vantthuvittathu( Naai Biscut Babu exception)
    Anyway thanks for the Josiyam.Funny and enjoyable predictions
    Chocks

    பதிலளிநீக்கு
  6. OK - I have to comment on this one. Personally I don't believe in Josiyam. I believe in God's perfect will for each one of us and the plan. Sometimes we make the wrong choices but God always works it out for the best. God allows us to make these incorrect choices because he has given us freewill and that is God's permissive will. Now josiyargal perumbaalum give some common predictions and by probability some of them come right because circumstances works out that way. I can't help but remember the time in Kancheepuram while we were doing our internship, one time we were walking on one of the main streets and window-shopping. After a while our good friend GFK was missing. I was trying to figure out where she was and here she was with a kizhi josiyar trying to find out if she was going to marry mani konaar!!!
    Gujili

    பதிலளிநீக்கு