
தனிப்பட்ட போட்டோ எதுவுமில்லை.
1.நாம் STRIKE பண்ணும் பொது,போலிசின் லத்தி சார்ஜில் இருந்து ,கய்ட்டைப்பூட்டி ,விரலில் அடி வாங்கி,காப்பாற்றியவர்.
2.மிக இளவயதிலேயே Prof.&Head ஆனதாக சொல்லுவார்கள்.
3.முதல் Ph.D in Nutrition என்றார்கள்.-அதுவும் வெளிநாடு.
4.அவர் எடுத்த பாடங்கள் ரொம்ப LIVELY ஆகா இருந்ததால்,நன்கு கவனம் செலுத்தி,படித்து எல்லா கோர்சிலும் 'எ' Grades எடுத்தேன்.BSB உதவி இல்லாமல் எழுதியவைகளில் ,இதுவும் ஒன்று.அதனால் ,என் மீது அவருக்கு ஒரு தனி பிரியம் ஏற்பட்டுவிட்டது போலும்.
5.கல்லூரியிலேயே,ICAR-JRF க்காக ,மாலை ஆறு முதல் எட்டு வரை இலவசமாக கோச்சிங் எடுத்த ஒரே வாத்தியார் இவராகத்தான் இருப்பார்.நானும் அதில் கலந்து கொண்டு,AWARD வாங்கினேன்.மக்கள் ,நான் டாப் ரேங்க் என்று சொன்னார்கள்.அப்போது வீசி ஆகா இருந்த "Phonendoscope' விற்பனையாளரிட மிருந்து வால்துக்கடிதமும் வந்தது.ஏனோ M.V.Sc படிக்காமல் போய்விட்டேன்.நான் செய்த மிகப்பெரிய தவறு அதுதான்.Scholarship கிடைத்தும்,அரசு பணிக்கு சென்றுவிட்டேன்.ஒரு வேலை ,M.V.Sc படித்திருந்தால் ,கையோடு PhD இம் முடித்து ,அவர் வீசி ஆகா இருக்கும் போதே ,ப்ராப்.&ஹெட் ஆகி இருப்பேன்.
6.கோவையில் இன்டர்ன்ஷிப் செய்யும்போது ,அங்குள்ள A.V.M.Hatcheries சென்று வேலை தருமாறு கேட்டேன்.ஒநேர் பாயாக இருந்தும்,வேலை தரவில்லை.கோவை கிளிமேட்டால் கவரப்பட்ட நான்,அங்கு வேலை செய்வதில் ஆர்வமாக இருந்தேன்.பீசி வாங்கியவுடன்,கதிர் அவர்களிடம் சென்று A.V.M. க்கு பரிந்துரை லெட்டர் தருமாறு வேண்டினேன்.நீ ,"நான் அனுப்பிவைத்ததாக சொல்லு" என்றார்.அதே போல்,A.V.M. க்கு சென்று ,கூறியவுடன்,அங்கேயே வேலை ஆர்டர் போட்டு தரப்பட்டது.காரணம் கேட்ட பொது ,அவரைப்போல் ,ஒரு NUTRITIONIST எவரிருக்கிறார்? என்றார்கள்.
7.எனது ஆருயிர் நண்பன் போட்டு பாபு வேலை இல்லாமல் இருந்தான்.சொக்கு எழுதியது போல் ,இன்று அவன் மிகப்பெரிய அளவில் இருக்கிறான் என்றால் ,அதற்க்கு கதிர் அவர்கள் தான் காரணம்.பாண்டி ஆரோ FOODIL ஆள் தேவைப்பட்டது.கடும் கம்பெடிசன்.பாபுவை,கதிரிடம் போகசொன்னால் ,மாட்டேங்கிறான்.நான் கதிரிடம்,சொன்னதிற்கு,அவனைப்பற்றி அவ்வலவாக தெரியாதே என்றார்.நான்,எனது நெருங்கிய நண்பன் என்றேன்.அதனால்,ஒரு லெட்டர் கொடுத்தார்.வேறென்ன,பாபுவைத்தான் தேர்ந்துஎடுதார்கள்.அந்த அனுபவம் தான்,இந்த அளவுக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது.வருத்தப்படவேண்டிய,விசயம்,கதிரை இன்றுவரை சந்திததில்லை.
8.ஆஸ்திரேலியாவில் படிக்க நினைத்த பொது,[1998],Bonafide சான்றிதழ் கேட்டார்கள்.அப்போது டீனாக இருந்த ,கதிர் அவர்கள்,உடனடியாக போஸ்டில் ,கினதுக்கடவிற்கு அனுப்பினார்.
9.2000 தில் ,வெளிநாடுகளுக்கு வேலை தேடும்போது,"To whomsoever it may concern", என்ற லெட்டர் உடனடியாக அனுப்பிவைத்தார்.
10.அவர் வீசி ஆனபோது ,நண்பர்களுக்கு இலவசமாக TRANSFER வாங்கிக்கொடுக்க நினைத்து, டிபி இடம் கேட்டேன்-கோவைக்கு மாறுதல் செய்ய.அவன் வேண்டாம் என்றான்.ஜாதி அரசியல் நடத்தாத ,Golden Period,அவரது வீசி period.
11.இங்கு ஒரு நாள்,ONLINE இல் ,படகென்று பிடித்து ,'ஹலோ சார் -நான் தான் -அஹ்மத் ' என்று டைப் அடித்துவிட்டேன்.அப்போது ,ஜெர்மனியில் இருந்த அவர் ,உடன் CHATING வந்துவிட்டார்.எவ்வலவு பெரிய ஆள்.நம்ம நண்பர்களை பாருங்கள்.வாரவேமாடான்.ஒருவேளை ,ONLINE இல் இருந்தால்,நம்மை கண்டதும் ,OFFLINE க்கு ஓடிவிடுவான்.
12.சென்னையில் ,பல Relief Funds' களுக்கு வாரி வாரி வாலங்கக்கூடியவர்.'The Hindu' பத்திரிக்கை 2005 ல் சொன்னது. 13.எப்போது சென்னை சென்றாலும்,மறவாமல் வீட்டிற்கு செல்வேன்.
Address:AE-171,11th Main Road,AnnaNagar West,Ph:26214159,Mob:9444805271.
இப்போது சொல்லுங்கள்-"The Greatest"ஆ -இல்லையா?
இவரைப்போல் ,யாரும் உண்டா?
பாய்-கதிர்=என்ன லின்க்க்ஸ்?
எஸ்,ஹீ இஸ் தி கிரேடேஸ்ட்!
பாய்.