பெரியப்பா "அந்து"
V.A.S. வேலையை ரொம்ப சின்சியராக செய்யும் சிகாமணி என்று பட்டமே கொடுக்கலாம் இவருக்கு. பல வருடங்களாக வேலுரிலேயே பணி புரிகிறார். இந்தியா வின் எந்த மூலையில் training programme நடந்தாலும் இவரை அங்கே பார்க்கலாம். ஊசிக்குள் நூலைநுழைப்பது எப்படி,என்று பயிற்சி அளித்தாலும் அங்கே ஆஜராகி விடுவார். நம்முடைய எல்லா கேள்வி, விசாரிப்புகளுக்கும் ஒரே மாதிரி சின்ன புன்னகையே அவரிடமிருந்து பதிலாக வரும். வேலூரின் தலை சிறந்த கால்நடை மருத்துவராக இருப்பதாக கேள்வி(எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு நான் பொறுப்பல்ல, அதை அவரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை பட்ட விலங்கிடம்தான் கேட்க வேண்டும் ). மன்னார் அண்ட் கம்பெனி என்று V.A.S. களால் அழைக்கப்படும் டிவிசின்-ல் கூட மிக சின்சியராக வேலை செய்து நல்ல பேர் வாங்குபவர். disease investigation unit -ல் இருக்கும்போது கூட மிக பொறுப்பாக எல்லா sample களையும் மிக கவனமாக ஆராய்ந்து முடிவை அறிவித்து வந்ததாக கேள்வி. கடைசியாக "வெங்காயத்துக்கு தோல் உரிப்பது எப்படி" என்ற பயிற்சி முகாமில் அவரைப்பார்ததாக தகவல்.
அடுத்ததாக நாம் இருப்பது அன்பான,பாசத்துக்குரிய,ரதத்தின் ரத்தமான....புரிஞ்சு இருக்குமே எஸ் , உங்கள் ஊகம் சரி "கொசு" என்று அன்புடன் அழைக்கப்படும் "____".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக