செகண்ட் யேஅரில் படிக்கும்போது narasimhanin லாப்பில் நமது ஏபீ BATCH பண்ன சேஷ்டை ஒன்றை ஒரு நாழும் மறக்க முடியாது. மதியம். ஒரு முறை லாப் exercise ரோஸ் மில்க் எப்படி செய்வது, பின்னர் அதற்கு quality control செய்ய வேண்டிய முறைகழையும் கற்று கொண்டோம். ரோஸ் மில்க் தயாராவதற்காக காத்திருந்தோம். exercise செய்ய நேரம் வந்தபோது ஒரு சொட்டு ரோஸ் மில்க் இல்லை. ஏனனில் நமது வகுப்பு மக்கள் யாவரும் கிட்டத்தட்டஇருபது லிடர்க்கு மேல் குடித்டுவிட்டனர். நமது ஏ பீ BATCH இல் நாற்பது மக்கள் இருந்தனர். நர்சிம்தான் மிக்க கோபத்துடன் கன்னா பின்னவாக திட்டினார் ஆனால் நமது மக்கள் யாரும் சிறிது கூட கலங்காமல் சிரித்துகொண்டே இருந்தனர். ணரஸிம்ஹனுக்கு இன்னும் கடும் கோபம் வந்தது. அவர் முகத்தை பார்த்தல் யார் அவரை சீரியஸ் ஆக எடுக்கமுடியும்?.
என்னுடைய தமிழ் எழுதும் திறமை சற்று deficient ஆகா உள்ளது, மன்னிக்கவும்; சில வார்த்தைகள் சரியான ஸ்பெல்லிங் இல்லாத காரணம் சரியான எழுத்துகள் KEYBOARDIL THONAMATTENDRUKIRADHU
இந்த கம்ப்யூட்டர் font prompts for தமிழ் take forever to show up, ஆதலால் ஒரு BLOG எழுதவதற்கு 40 நிமிடம் எடுக்கிறது. மற்ற அனுபவங்களை பிற்பாடு எழுதுவேன்
குஜிலி
Please pardon some of the spelling and grammatical errors on the Tamil blogging - gujili
பதிலளிநீக்குthe message needs to rekindle the past memories. you do a great job of that. It is not that difficult"bilaag" is blog, "thonamaattenuthu", "kaappi" is coffee.baai is bhai. where are sathish and deepa. do they also follow the blog. tell them to write or send the message to you and publish it. KARAYAN
பதிலளிநீக்குHi Gujili,
பதிலளிநீக்குWe were able to understand the language of Narasimman.Why not your's? Don't worry.Keep on posting.
Bhai