ஞாயிறு, டிசம்பர் 28, 2008
Bhai
அது முதல் tர்ய்மேச்டேர்.ஆங்கில ஆசான் நோபெல் பரிசு பெறாத சிவநாதன் .மேன்டெல் ஆராய்ச்சியில் டபுள் Ph D பெற்றதாக கூறுவர் . ஒரு நாள் கடைசி வரிசையில் கதை புத்தகம் படித்துக்கொண்டிருந்த என்னை திடீரேனே எழுப்பி 'D' ஐ உச்சரி என்றார்.நான் எதோ உச்சரித்தேன் .புன்னகையுடன் 'A' grade என்றார். பிறகு என் பிரக்டிகல் பர்த்நேர் (ஆட்டுக்கார) அலமேலுவை உச்சரிக்க சொன்னார் .அவளும் சரியா உச்சரித்தால்.ஆனால் கடும் கோபத்துடன் 'D' grade என்றார்.அவள் 'அலும்மேலு' ஆகிவிட்டால் .அன்றிலிருந்து புரிந்தது ,அட்டகாசம் பண்ணினால் 'A' GRADE. Docile ஆக இருந்தால் 'D' grade என்று .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
"alummelu" great bhai. keep writing in tirunelveli tamil, what u speak u write, that's all. gujili must write in "ttamil-amercian english" and peer can write in kanniyakumari tamil. it is great we hear from more and more friends
பதிலளிநீக்குhi where is alamelu at the moment?
பதிலளிநீக்குpeer
I think she is still in Erode - Gujili
பதிலளிநீக்கு