திங்கள், டிசம்பர் 22, 2008
நான்,கருப்ஸ் அண்ட் குமரேசன் அனைவரும் பொள்ளாச்சியில் பயிற்சியில் இருந்த பொது, ஒரு மாடு ஒன்று A.I க்காக வந்தது. என்னுடைய முறை என்பதால், கருப்ஸ் என்னிடம் A.I. செய்ய சொன்னான், கொஞ்சம் ஏப்பை சோப்பை ஓனர் வந்தால் கருப்ப்ஸ் என்னிடம் விட்டு விடுவான். காரில் வந்தாலோ அல்லது கொஞ்சம் மேல் மட்ட ஓனர் என்றாலோ அவனே பார்த்துக்கொள்வான். அந்த ஓனர் முன்னாள் அவனுடைய பதவியை க்காட்ட என்னை அழைத்து அந்த மாட்டை கவனிக்க சொன்னான். நானும் ஆர்வத்துடன் rectal exam செய்து கொண்டிருந்தேன். கருப்ப்ஸ் ஈனிடம், "remove the tang"(remove the dung இல்லை "da" அவனுக்கு வராது "ta" தான் வரும்). என்றான். அவனுடைய பந்தா வினால் ஏற்கனவே கடுப்பாக இருந்த நான், அவனிடம் நக்கலாக,"கருப்ப்ஸ் நீதான் முன்னாள் நிற்கிறாய், எனக்கு கை எட்டாது என்னால் நாக்கை எடுக்க முடியாது(tongue), நீயே நாக்கை புடுங்கி விடு என்றேன்" அந்த ஓனர் கொஞ்சம் படித்தவர், அவருக்கும் புரிந்து , அங்கிருந்த அனைவரும் சிறிது விட்டார்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
OK, is this for real? Maybe we should think about compiling all these vet experiences and writing a book?? Ideas for Karayan and the rest of you..Can't help the commercialism .
பதிலளிநீக்கு