நமது இண்டேர்ந்ஷிப் நாட்களை நினைக்கும் போது சதிஷ் சொன்ன அனுபவம் ஒன்று ஞாயபகத்திற்கு வருகிறது
ஒரு முறை, சின ஊசி போடுவதற்காக மாட்டை ஒரு கிளிஎன்ட் கூட்டி வந்திருந்தார். அவரிடம் சதிஷ் எத்தனை குட்டி உங்கள் மாடு போட்டிருக்கிறது என்பதற்கு பதிலாக எத்தனை குட்டி போட்டிருக்கீங்க ? என்று கேட்டான். அந்த கிளிஎன்ட் நல்லபடியாக சடிச்ஷை அடிக்காமல் விட்டுவிட்டார்.
மற்ற மக்கள் எல்லோரோக்கும் சதிஷின் தமிழால் நல்ல ஸிருப்பு தான்.
குஜிலி..
Good joke, lucky he was not beaten.Is "Langudu maama" following the blog, the way he calls "Deyyyyyy" is still green.
பதிலளிநீக்குYes Langudu maama is following the blog but is not unable to write in Tamil - Gujili
பதிலளிநீக்குLet 'Langudu Mama' post in English.
பதிலளிநீக்குBhai