செவ்வாய், டிசம்பர் 23, 2008

குஜிலி ஒரு அருமையான யோசனையை முன் வைத்துள்ளார், நம்முடைய கால்நடை மருத்துவ அனுபவங்களை தொகுத்து வெளியுட வேண்டுமென்று. ரொம்ப நல்ல யோசனைதான், அவரே பணம் செலவு செய்து இதையெல்லாம் வெளியிட்டு அவர் கையை சுட்டுக்கொல்வதாக இருந்தால் நாங்களெல்லாம் ரெடி. வெளி நாட்டுல நல்ல வருமானம் போல.... எதோ பொழுது போகாம நானும் பாயும் புலம்பிக்கிட்டு இருக்கோம்(இதுதான் நம்முடைய பெரும்பாலான நண்பர்களின் எண்ணம்). நான் இந்த பிலாகில் பெரும்பாலான பகுதிகள் இரவு நேரத்தில் குதிரை குட்டிப்போடும் நேரத்தில் attend செய்து விட்டு கிடைக்கும் இடைவெளியில் எழுதுகிறேன்.(நாங்களும் பிசிதான்), நம் நண்பர்களுக்கு ஒரு அறிவுரை, நாம் அனைவரும் அவரவர் வேலைகளில் பிசியாகத்தான் உள்ளோம், மற்றவருக்காக சில மணித்துளிகள் செலவழிப்பதால் நாம் வேலை இல்லாமல் இருப்பதாக யாருக்கும் எண்ணம் ஏற்பட்டுவிடாது.

3 கருத்துகள்:

  1. Hey Fellows,
    In case you don't realize you work in foreign countries too! With your oil reserves as Satish says a few buckets will be enough to fund the book of vet school experiences from the batch of MVC 1992!
    Gujili

    பதிலளிநீக்கு
  2. OK.We are ready to give a bucket of oil.But you must give a bucket of dollars.
    Bhai.

    பதிலளிநீக்கு