சனி, டிசம்பர் 20, 2008

முந்தா நாளு ராத்திரி வயித்து வலி குதிரைக்கு rectal examination பண்ணும் போது நம்ம கற்பனைக்குதிரையை கொஞ்சம் தட்டி விட்டேன், அப்போ நம்முடைய பழைய கனா காலங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது, நாம் எல்லோரும் மத்திகிரி காலத்தில் வெளி வந்த பா கே ப வை இன்னும் மறக்க வில்லை, அதனால் வெகு விரைவில் நம்முடைய பா கே ப வை பார்க்கலாம். யாரு வேணுமின்னாலும் என்ன வேணுமின்னாலும் எழுதலாம். வாங்க. எழுதுங்க.நகைச்சுவையாக அதே நேரம் யாரையும் காயப்படுத்தாமல் இருக்கணும். விரைவில்"கரையானின் காதல் கடிதங்கள்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக