வியாழன், டிசம்பர் 25, 2008

பாய் சொல்றாரு, பா கே ப வ கொஞ்ச நாளைக்கு நிறுத்தி வைக்க சொல்லி, ஏனென்றால் வெறும், ஐந்து பேர் தான் நம்ப ப்ளோக்ல சேந்து இருக்காங்கன்னு. அவர் சொல்றதும் சரிதான். பாய் கவலைப்படாதே ! நிறைய பேர் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்குறாங்க, குமாரவேல், சுரேஷ்,பாண்டியன், இன்னும் பேர் தெரியாத பல பெரும் படிக்கிறாங்க. என்ன இவங்களுக்கெல்லாம் நம்மை விட நிறைய வேலை இருக்கு, குமரவேளுவுக்கு KVK விள நிறைய வேலையாம், பாண்டியனுக்கு அரசு அலுவலகத்துல நிறைய வேலையாம்,(கேக்குறவன் கேனைப்பயலா இருந்தா எருமை மாடு எரோப்லனு ஓட்டுதுன்னு சொல்லுவாங்க ) , சரி என்ன செய்வது இதை எல்லாம் போருத்துக்கிட்டுதான் ஆகணும், (அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக