அன்பு நண்பர்களே/நண்பிகளே , நண்பர் டேவிட் இப்போது எங்கு எப்படி இருக்கிறார் என்பதை தெரியப்படுத்தவும், அவரிடம் தொடர்பு கொண்டு பல நாட்கள் ஆகி விட்டது. இந்த பிளாகை படித்து விட்டு என் மனைவியிடமிருந்து வன்மையான கண்டனம் வந்துள்ளது, "நீங்க என்ன திரும்ப சென்னை போகனுமா, வேணாமா இப்படி எல்லாரையும் நக்கல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க உங்க கதையை யார் எழுதுவது "என்று . ஆகவே ஆட்சேபனை இருக்கும் நண்பர்கள் அதற்காகவாவது மெயில் அனுப்புங்கள். கரையான் பற்றி பாய் விரைவில் எழுதுவார்.
கரையான்
I don't have any atchebanai with the lovely nakkal stories...sharing it and reliving the memories are awesome!!!
பதிலளிநீக்கு