புதன், டிசம்பர் 31, 2008
Bhai
பா கே பா :அன்று biochemistry class.வாத்தியார் மௌஷ்டஸ் இல்லாத முஸ்தஃ அஹமட்.என்னை அப்துல் ரஹுமான் என்று விளித்து ஒரு கேள்வி கேட்டார் .52 வருடமஹ சிரிக்காத இந்த நரசிம்மராவை சிரிக்க வைக்க நல்ல தருணம்.நான் 'பதில் சொல்வது இருக்கட்டும் ,பெங்களூரில் உள்ள என் அண்ணன் பெயர் உங்களுக்கு எப்படி தெரியும் ? என்றேன் .[உண்மையில் அந்த பெயர் கொண்ட அண்ணன் அங்குள்ளார் ]அதிசயம் -ஆம்! மனிதர் சிரித்துவிட்டார் .நானோ எங்கே 'A' க்குப்பதில் 'D' தந்து விடுவாரோ என் நினைத்தேன் .ஸ்போர்டிவ் ஆக எடுத்து 'A' தந்தார்.அன்றிலிருந்து என்னை பார்குன் போதெல்லாம் புன்னகை .
குறிப்பு : அவரது மெமரி பவரை எண்ணிப்பாருங்கள் . அட்டேண்டன்சே REGISTER ஐ பார்க்காமல் அஹ்மத் ல் ஆரம்பித்து நவநீதன் இல் முடிப்பார்.
கேள்வி : இதை போன்ற திறமை உள்ள இன்னொரு வாத்தியார் யார் ? சரியாஹ கூறினால் ,[திருநெல்வேலி] அல்வா கிடைக்கும்
குதிரைக்காரனின் புலம்பல்:
புத்தாண்டை முன்னிட்டு நண்பர்களுக்கு வாழ்த்து சொல்ல காசை செலவு செய்து மனசை புன்னாக்கிக்கொண்டதுதான் மிச்சம். பாபு வுக்கு செல் பேசியில் அழைத்தால்,"மாப்பிள்ள maruti swift book பண்ணியிருக்கேன்டா அதான், பொண்டாட்டியோட போய் பாத்து கலர் select பண்ணிட்டு வரேண்டா என்கிறான், குமரவேளுக்கு பேசினால் china town ன்னு புதுசா ஒரு ஒட்டல் திறந்து இருக்காங்க குடும்பத்தோட புத்தாண்ட கொண்டாட போய்கிட்டு இருக்கேண்டா என பதில் அளிக்கிறான், பாண்டியனுக்கு பேசினால் குடும்பத்தோட கோவிலுக்கு போறேன் என்கிறான்மற்றொரு நண்பர் இப்பதான் பாருல ஆர்டர் குடுத்துக்கிட்டு இருக்கேன், வாங்க கலந்துக்குங்க என்றழைக்கிறார்.இப்படி எல்லோரும் புத்தாண்டை சிறப்பாக கொண்டாட, இதோ வந்து விட்டது அழைப்பு,"டாக்டர் சாப் கோடி(குதிரை) பச்சா தேரா", அடித்து பிடித்து ஆடை மாற்றி புறப்பட்டு விட்டேன், மனைவி கண்விழித்துப்பார்த்து " என்ன பிழைப்போ இது போங்க" என புலம்ப இந்த புலம்பல் ஒரு தொடர்கதை ஒவ்வொரு ஆண்டும் கேட்டுப்பழகிவிட்டது எனக்கு. இரவு 10:30 துவங்கி விட்டது ஆண்டின் முடிவுக்கான count down , ஒரு புது உயிரின் ஜனிப்பு. புத்தாண்டு பரிசாக dystocia, குதிரையில் கொஞ்சம் கடினம், குதிரை சக்திக்கேதிராக மனித சக்தியை பயன் படுத்த வேண்டும், அரை மணி நேரப்போராட்டதிர்க்குப்பின் ஒரு புதிய உயிரின் தோற்றம், ஒரு வகையில் சந்தோசம் புத்தாண்டில் புத்தாடை இல்லையென்றாலும் புத்துயிருடன் துவங்குகிறதே என்று. இந்த புலம்பல் தொடரும் ஒவ்வொரு ஆண்டும்.
கரையான்.
மத்திகிரியில் 1992 NEW YEAR PARTY
நாம் 1992 NEW YEAR பார்ட்டி எவ்வாறு கொண்டாடினோம் என்பது யாருக்காவது ஞயாபகம் உள்ளதா? ஏதோ எல்லாரும் நடனம் ஆடின நினைவுகள் மிக Vague ஆக உள்ளது. ஹோசூர் hostel இல் நமது வகுப்பு ஆண் நண்பர்கள் ஸெவுர் ஏறி நண்பிகள் இருக்கும் பக்கத்திற்கு வந்து கூத்தடித்த ஞயாபகம் வருகிறது. சிலர் அதிக தண்ணி போட்ட ஞாயபகமும் வருகிறது...
மற்ற யாருக்காவது அந்த வருஷத்தின் கூத்துகள் நினைவுக்கு வந்தால் தயவு செஞ்சி ப்லோக் எழுதவும். - குஜிலி
Bhai
1.It is very simple to post. Sign in with your or our google account [To get password contact me at 'vetahmad@yahoo.com]
2.Mention your name or nickname in the 'Title'.Some postings were without it.We don't know who has posted.
3.Post your images using the 'Add Image' icon.
Bhai
ஹாய் குஜிலி,
ஆச்சரியம்-செமி யாரென்று தெரியாதா?
தெரிவதர்க் காஹ ஆங்கிலத்தில் டைப் அடிக்கிறேன்
"SEMI-present Propasor&Hed of Anymal Newtryson @ Mannaggatti Vetnary Kaalege and future Wise-Canceler of Kerla Akrigulchural Yunewarcity"
செவ்வாய், டிசம்பர் 30, 2008
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நாள் வாழ்த்துக்கள்.
கோழி வளர்ப்பவர்(mortality குறைந்து) கோடீஸ்வரர் ஆகட்டும்
நாய் வளர்ப்பவர்(biscuit vitru) நல்வளம் பெறட்டும்
ஆடு வளர்ப்போர்( ஆராய்ச்சி செய்து)ஆகாயத்தை thodattum
மாடு வளர்ப்போர்( brokerage கிடைத்து)மேன்மை அடையட்டும்
குதிரை மேய்ப்போர்(சாணி அள்ளி)குத்தாட்டம் போடட்டும்
மருந்து விர்ப்போர்(incentive கிடைத்து)மகிழ்ச்சி அடையட்டும்
அரசு அலுவலகத்தில் அயர்ந்து இருப்போர் உயர்வு பெற்று உறங்காதிருக்கட்டும்.
கரையான்.
Happy New Year 2009 From Kannan TP
Wishing You all a very happy and Prosperous New Year 2009.
TP Kannan
உங்கள் யாவருக்கும் இனிய புத்தாண்டு vazhthukkal
உங்கள் யாவருக்கும் Pennsylvania வில் இருந்து என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
இன்றைக்கு temperature 25 F , மிக்க குழுரு, விண்ட்சில் பாக்டர் 8 F ; வெளியே சென்றுவிட்டு பின்னர் உள்ளே வந்து காதை தொட்டால் விழுந்துவிடும் போல!
மனுஷன் இப்படி பட்ட குழுரில் வாழ்வது எவோளுடின் தியரி பிரகரம்கூட சரியில்லை!
குஜிலி..
திங்கள், டிசம்பர் 29, 2008
Bhai
Semi has to post in English only.
டைரி சயின்ஸ் லாப் அனுபவங்கள்
என்னுடைய தமிழ் எழுதும் திறமை சற்று deficient ஆகா உள்ளது, மன்னிக்கவும்; சில வார்த்தைகள் சரியான ஸ்பெல்லிங் இல்லாத காரணம் சரியான எழுத்துகள் KEYBOARDIL THONAMATTENDRUKIRADHU
இந்த கம்ப்யூட்டர் font prompts for தமிழ் take forever to show up, ஆதலால் ஒரு BLOG எழுதவதற்கு 40 நிமிடம் எடுக்கிறது. மற்ற அனுபவங்களை பிற்பாடு எழுதுவேன்
குஜிலி
ஞாயிறு, டிசம்பர் 28, 2008
Bhai
Bhai
Dear Classies,
Greetings!I shall be posting some 'PKP' which involves our classies,teachers and vets.Since,I 've an excellent rapport especially with our professors and senior vets,the relevent contents of my postings may please not be passed onto the respective persons either unintentionally or in lighter vein,for I have been helping many vets through some of them.
Moreover,my writing skill is poor when compared to talking ,as you all know.Anyhow,I'll try my best.In this regard,KARAYAN is exceptional.Vow!He is writing like a seasoned journalist .Kudos to him!
சனி, டிசம்பர் 27, 2008
Hi
Nice to meet u all thro' this forum and once again kumaran has proved to be the best "broker" after having successfully organised the reunion. My congratulations to him. Right now, I am working as a Senior Lecturer in Universiti Sains Malaysia, Malaysia and have been here for the past 6 years with my wife and two daughters.
Will post more shortly.
Please let the trend growing by adding more of our friends.
With regards
TP Kannan
எ இ கிளினிக் தஞ்சாவூர்
ஒரு முறை, சின ஊசி போடுவதற்காக மாட்டை ஒரு கிளிஎன்ட் கூட்டி வந்திருந்தார். அவரிடம் சதிஷ் எத்தனை குட்டி உங்கள் மாடு போட்டிருக்கிறது என்பதற்கு பதிலாக எத்தனை குட்டி போட்டிருக்கீங்க ? என்று கேட்டான். அந்த கிளிஎன்ட் நல்லபடியாக சடிச்ஷை அடிக்காமல் விட்டுவிட்டார்.
மற்ற மக்கள் எல்லோரோக்கும் சதிஷின் தமிழால் நல்ல ஸிருப்பு தான்.
குஜிலி..
வெள்ளி, டிசம்பர் 26, 2008
Hello Folks
Please do blog in regularly, I know only 5 of us do it on a regular basis but many read it. Some of our classmates have a difficult time writing and reading in Tamil which may restrict their blogging efforts. But please feel free to write your Mathigiri, internship and other experiences in whatever language you want. You are all correct, some of us have more time than others coupled with infrequent access to internet etc, may result in blogging not happening on a regular basis, but that is OK, write whenever you can.
Guijili
வியாழன், டிசம்பர் 25, 2008
புதன், டிசம்பர் 24, 2008
செவ்வாய், டிசம்பர் 23, 2008
பெரியப்பா "அந்து"
V.A.S. வேலையை ரொம்ப சின்சியராக செய்யும் சிகாமணி என்று பட்டமே கொடுக்கலாம் இவருக்கு. பல வருடங்களாக வேலுரிலேயே பணி புரிகிறார். இந்தியா வின் எந்த மூலையில் training programme நடந்தாலும் இவரை அங்கே பார்க்கலாம். ஊசிக்குள் நூலைநுழைப்பது எப்படி,என்று பயிற்சி அளித்தாலும் அங்கே ஆஜராகி விடுவார். நம்முடைய எல்லா கேள்வி, விசாரிப்புகளுக்கும் ஒரே மாதிரி சின்ன புன்னகையே அவரிடமிருந்து பதிலாக வரும். வேலூரின் தலை சிறந்த கால்நடை மருத்துவராக இருப்பதாக கேள்வி(எந்த அளவுக்கு உண்மை என்பதற்கு நான் பொறுப்பல்ல, அதை அவரிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தை பட்ட விலங்கிடம்தான் கேட்க வேண்டும் ). மன்னார் அண்ட் கம்பெனி என்று V.A.S. களால் அழைக்கப்படும் டிவிசின்-ல் கூட மிக சின்சியராக வேலை செய்து நல்ல பேர் வாங்குபவர். disease investigation unit -ல் இருக்கும்போது கூட மிக பொறுப்பாக எல்லா sample களையும் மிக கவனமாக ஆராய்ந்து முடிவை அறிவித்து வந்ததாக கேள்வி. கடைசியாக "வெங்காயத்துக்கு தோல் உரிப்பது எப்படி" என்ற பயிற்சி முகாமில் அவரைப்பார்ததாக தகவல்.
அடுத்ததாக நாம் இருப்பது அன்பான,பாசத்துக்குரிய,ரதத்தின் ரத்தமான....புரிஞ்சு இருக்குமே எஸ் , உங்கள் ஊகம் சரி "கொசு" என்று அன்புடன் அழைக்கப்படும் "____".
திங்கள், டிசம்பர் 22, 2008
எனக்கு தெரிஞ்சு நம்ம கல்லூரி நண்பர்கள் எங்கே, எப்படி இருக்காங்க என்பதை நம்முடைய வழக்கமான பா கே ப பாணியில் சொல்ல இருக்கிறேன், லிஸ்ட்ல் என்னை சேக்காதப்பா என்பவர்கள் இப்பவே சொல்லிடுங்க அப்புறம் என்னை என் இப்படி அசிங்கப்படுதுரே என்று சொல்லக்கூடாது.
பாய்- வழக்கம் போல இவர்தான் நம்மோட டீம் ஓபனிங் பேட்ஸ் மென். கல்லூரி முடித்து ஒரு கோழிப்பன்னையில நல்லாத்தான் குப்பை கொட்டிக்கிட்டிருந்தார்(குப்பைன்னா அதிகமான mortality). அந்த கோழிகளோட நல்ல நேரம் அவருக்கு அரசாங்க உத்தியோகம் கிடைச்சி அதுங்கள்லாம் பிழைசிகிடுச்சி. பொள்ளாச்சியில் கால்நடை மருத்துவமனைல அஞ்சி சிசி hivit injection- ஐ அரை லிட்டர் வடிகட்டி காய்ச்சிய (காஸ் இல்லை என்றால் அதுவும் கிடையாது) தண்ணீரில் கலக்கி impaction முதல் indigestion வரை அனைத்து நோய்களுக்கும் சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தி சாதனை புரிந்தவர். கோழிகளுக்கு மட்டுமல்ல பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றி உள்ள ஆடு மாடுகளுக்கும் நல்ல நேரம் பிறந்து, டாக்டர் க்கு துபாய்-ல்(கல்ப்-ல எங்க வேலைக்கு போனாலும் ,அது சவுதி, குவைத், ஓமன்,கத்தார் என அனைத்தும் துபாய் என்றுதான் அழைக்கப்படும்)தப்பிதுக்கொன்டன. ஆனால் அவருக்கு எங்கு போனாலும் அரசாங்க காசுதான்(மச்சக்காரன்), கடாரிலும் அரசாங்க மருதுவமனைலதான் வேலை, தொண்ணூறு நாளைக்கு ஒரு A.I ன்னு, ரொம்ப உடல் வருத்தி வேலை செய்து கொண்டிருக்கிறார். எதோ அவரால் முடிந்த அளவு ஒட்டகம் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கையையும் அவ்வப்போது FALCON களின் எண்ணிக்கையையும் குறைத்துக்கொண்டு இருக்கிறார்.
இப்படிக்கு
கரையான்.
ஞாயிறு, டிசம்பர் 21, 2008
It is Christmas break here for us
We are on Christmas break here and it is nice to have this time to not have to grade or write exams; Instead I can just focus on preparing for classes for next semester. It is great that Kumaran has tried to resurrect our mathigiri days; I hope to read more about our past memories all good ones of course..
Keep in touch and have a great holiday!
Take care
Gujili
பா கே ப
வணக்கம்! மத்திகிரி நாட்கழை குறித்து வாசிக்கும் போது, பதினாறு வருழத்திற்கு முன்னாக நடந்த நினைவுகள் எல்லாம் மிகுந்த சந்தோசத்துடன் திரும்ப வருகிறது. உங்களால் ப கே ப பத்திரிகையை ப்லோக்ச்போட்டில் போஸ்ட் செய்ய முடியுமா? தமிழில் எழுதவுது எனக்கு மிக்க மகிழ்ச்சி கொடுக்கறது.
இப்படிக்கு
குஇஜிலி
சனி, டிசம்பர் 20, 2008
வெள்ளி, டிசம்பர் 19, 2008
Gujili here
If you folks can remember who Gujili is - you will recognize me. I am currently working as a faculty member here in an university in NE PA. I am up for tenure this year and I do like my job. I teach and do research during the summers and some of it during the semester.
I am not in the veterinary career field now, hopefully I will take my boards someday and get back into it.
It is great to read about all of you.
Keep blogging....
வியாழன், டிசம்பர் 18, 2008
Greetings from Peer in UK
Greetings and peace on all of you and your family.
My name is Peer Mohamed,working in the UK for the last 8 years as a small animal veterinary consultant after passing my MRCVS exam in 2000.
I worked in KSA(Hail) for 3 years in Aqeel mashoor vet clinic.
I live in the UK (Wolverhampton) with my wife and four children(3 boys and one girl)
Please friends keep in touch through yahoo messenger or google talk.
My address is :
15 lymington road
willenhall
wv13 2sb
UK
Tel :00441902 630522
mobile: 00447745652290
e mail :pmohamed@yahoo.com
My sincere thanks go to kumaran and Ibrahim for all the efforts to unite 1992 batch.
hope to see you all soon
புதன், டிசம்பர் 17, 2008
My Address :
Dr.P.Sivakumar, Feed mills manager, PO Box 3717 Safat 13038, Kuwait. Phone No : 00965 66130027, 0096566161827,0096524334795.
Mail id : sivakumarp69@yahoo.co.in
All the friends , Kindly keep in touch.
From Bhai
திங்கள், டிசம்பர் 15, 2008
Dr.V.K.SHANKAR,
Senior Manager-Technical Services & Regulatory Affairs,
PFIZER LIMITED,
5, Patel Estate, Jogeshwari(west), Mumbai-400102
Tel:00912266932298(Direct)/66932296
E-Mail:shankk2@pfizer.com
Residence:
Flat, 1002/C, Dheeraj Residency, Link Road, Opp to Oshiwara Bus Depot, Goregaon west,
Mumbai-400104
Tel:0091-22-65272919
shankarvk@hotmail.com
I do travel often but will access both hotmail as well as Pfizer ID regularly. Do stay in touch and would appreciate your emails in return acknowledging the receipt of this mail. Regards, Shankar
Dr.D.Kumaran,
presently working as Resident Veterinarian cum Stud Manager, Haif Farms, PO Box 5323, Riyadh-11422, Kingdom of Saudi Arabia. Wife Shakila and Three children, Gayathri,Karthikeyan and Akshaya.
mobile-00966557452084