தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை வாக்கு சதவீதம் கூடியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது.
வாக்குசதவீதம் அதிகமாகும் பொது திமுக வெற்றிபெற்றது என்பதைவிட எதிர்கட்சி வெற்றிபெற்றது என்பது தான் உண்மை. வாக்குசதவீதம் அதிகமாகும்போது ஆளும்கட்சி மீதான எதிர்ப்பே அதிகமாக பதிவாகியுள்ளது. வாக்குசதவீதம் அதிகமான தேர்தல்களில் திமுக எதிர்கட்சியாகவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளது. ஆதனால் தான் இந்த முறை திமுகவுக்கு கிலிபிடித்துள்ளது.
திமுக அணி : திமுக........... 42 காங்கிரசு .... 12 பாமக ............8 விசி................1 இதர .......... 1
மொத்தம்......64
If the results are like this TN can be saved from family politics.Mannrgudu family dominate seiyatha patchaththil tamil nadu thappip pizhaikka vaaipirupathaaga ullunarvu koorugirathu.Let's wait and see Chocks
The above prediction is taken from Tamil Malar which seems to be quite close to my predictions. I wish this time the results should be against DMK family politics.It doesn't mean I am supporting ADMK.But in the current situation ADMK is the only option against family politics Chocks
keep fingers crossed i think choks is generous i too feel there may b change in governance but the margin may b slender nevertheless enuff to form government with support of allied parties msk
தமிழ்நாடு 2011 சட்டசபை தேர்தலில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளது. பொதுவாக வாக்குசதவீதம் அதிகமாகும் போதெல்லாம் திமுக வெற்றிபெற்றுள்ளது. ஆனால் இந்தமுறை வாக்கு சதவீதம் கூடியுள்ளது திமுகவுக்கு அதிர்ச்சியையே தந்துள்ளது.
பதிலளிநீக்குவாக்குசதவீதம் அதிகமாகும் பொது திமுக வெற்றிபெற்றது என்பதைவிட எதிர்கட்சி வெற்றிபெற்றது என்பது தான் உண்மை. வாக்குசதவீதம் அதிகமாகும்போது ஆளும்கட்சி மீதான எதிர்ப்பே அதிகமாக பதிவாகியுள்ளது. வாக்குசதவீதம் அதிகமான தேர்தல்களில் திமுக எதிர்கட்சியாகவே களம் கண்டு வெற்றிபெற்றுள்ளது. ஆதனால் தான் இந்த முறை திமுகவுக்கு கிலிபிடித்துள்ளது.
அதிமுக அணி:
அதிமுக........... 129
தேமுதிக.......... 18
மா.கம்யூ.......... 10
இ.கம்யூ ........... 6
மமக................ 2
கொ.இ.பே....... 1
பு. தமிழகம் .... 1
சமக .................. 1
இதர.............. 2
மொத்தம் .....170
திமுக அணி :
திமுக........... 42
காங்கிரசு .... 12
பாமக ............8
விசி................1
இதர .......... 1
மொத்தம்......64
If the results are like this TN can be saved from family politics.Mannrgudu family dominate seiyatha patchaththil tamil nadu thappip pizhaikka vaaipirupathaaga ullunarvu koorugirathu.Let's wait and see
Chocks
The above prediction is taken from Tamil Malar which seems to be quite close to my predictions.
பதிலளிநீக்குI wish this time the results should be against DMK family politics.It doesn't mean I am supporting ADMK.But in the current situation ADMK is the only option against family politics
Chocks
Thanks for posting these results Chocks..
பதிலளிநீக்குGujili
keep fingers crossed
பதிலளிநீக்குi think choks is generous
i too feel there may b change in governance but the margin may b slender nevertheless enuff to form government with support of allied parties
msk