இன்றைய நண்பர்களது,எழுத்தை படிக்க ரொம்ப சிரமம்.
1.ஆமாம்,இவன் எழுதி இருப்பது போல,நாங்கள் 1995 வரை பிரியவில்லை.1992 TO 1995 காலத்தில்,சென்னைக்கு வரும் போதெல்லாம் , ஹாஸ்டலுக்கு செல்லுவேன்.அவன் இதயத்தில் மட்டுமல்ல,ரூமிலும், எனக்கு இடம் தந்தான்.இதே நேரம்,M.V.Sc., படித்து கொண்டிருந்த நம் கிளாஸ் மேட்ஸ்,பலர் அந்த தருணங்களில்,என்னை கண்டு கொள்ளவில்லை.அவர்களில்,பலர் என்னால் வெளியே வந்தவர்கள்.
2.எத்தனையோ வாத்தியார்கள்,இவன் அன்செர் பேப்பரை,படிக்க சொல்லி,பாஸ் கொடுத்தார்கள்.இன்று,இவன்,பெரிய வாத்தியார்.
3.ஆம்,முதல் ப்ளாக் -ஏழாம் நம்பர் ரூம்,ரொம்ப பெயர் போனது.நல்ல ஜாலியாக இருந்தோம்.பொருளாதரத்தில் மிகவும் கீல்தங்கி இருந்த இவன்,இன்று VAS ஆக இருப்பது ரொம்ப மகிழ்ச்சி.
அன்புடன்,
பாய்.
i think kannan wrote "niruthi nithaanamaaka" that's why we can read.Bhai what is anantharaj doing? now. Has he finished B.V.Sc.,
பதிலளிநீக்குkaraiyan.
Autograph Pathivugalum atharku Bhai koduththa vilakkamum arumai.The speciality in all your autograph pathivugal is to see in their own handwriting.Thanks a lot Bhai.
பதிலளிநீக்குChocks
Nice to see these autographs. It is refreshing to read them.
பதிலளிநீக்குGujili