1.இதை எழுதிய நண்பியின் பெயரை பார்த்ததும்,சிவமோகன் மற்றும் சப்பாத்தி பெயர்கள் நாபகம் வருகிறதா?
2 .இதை எழுதிய நண்பி ,இந்த ப்லொக்கில் வந்தாலே போதும்,அவள் ஆசை நிறைவேறிய மாதிரி தான்.இந்த முறை,உன்னை சீண்ட மாட்டோம்.3 .நண்பி,நாங்க மட்டும்,உன்னை மறக்க முடியுமா!குழந்தைகளுக்கு,எந்த இடத்தில்,பொட்டு வைத்தாலும்,உன் நாபகம் தான்.காணாததிற்கு,என் நெருங்கிய நண்பனின் மனவியாக வேறு ஆகிவிட்டாய்.
குறிப்பு:அனைவரும்,வாருங்கள் ப்லொக்கிற்கு.தொடருவாம்,கல்லூரி வாழ்க்கையை.சொக்கா,தாயகத்தில்,நடவடிக்கை எடுடா!
இப்படிக்கு,
ஓடிப்போய்விட்ட ,தீபா,செந்தில்,தாஸ் ,பீர் ஆகியோர் பிரிவால் வாடும்,
அன்பு மறவா,
பாய்.
when i read these "varikal" i feel something i lost, thondaiyil thukkam adaikkirathu.... peru moochchu vidaththan mudikirathu.....
பதிலளிநீக்குkaraiyan.
Bhai,
பதிலளிநீக்குWe are here only,reading all the posts whenever time permits.Because of summer we are running arround daily and not able to sit at office.
we will be regular after sometime Bhai!
Dr.K.Mohandas
Dasai kondu wandhu wittenla!
பதிலளிநீக்குBHAI.
Thanks again Bhai for posting these autographs and keeping the memories so alive.
பதிலளிநீக்குGujili