தோழி தீபா அவர்களுக்கு,
நெருங்கியவர் உடல்நலம் குன்றியுள்ள சூழலில் மனதிற்கு உறுதியளிக்க சில வார்த்தைகள். வாழ்வின் பல்வேறு கால கட்டங்களில் மிக முக்கிய தருணங்களில் நெருங்கிய சொந்தங்கள் நோயில் வீழ்ந்து அல்லல் படுவதை பார்த்தவன் என்பதால் அறிவுரை வழங்கும் தகுதி எனக்குண்டு. மருத்துவ வளர்ச்சி மிக முன்னேறி உள்ள இந்தகால கட்டத்தில் மிக விரைவில் அனீஷ் குணமடைந்து வருவார், வர வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறேன். நண்பர்கள் அனைவரும் கண்டிப்பாக அனீஷுக்காக கடவுளிடம் பிரார்த்திப்பார்கள்.
குமரன்.
Aneesh will get well soon.Don't worry GFK.
பதிலளிநீக்குBHAI.
let him get well soon with lords wishes
பதிலளிநீக்குmsk