வெள்ளி, மே 13, 2011

Some more chettaigal from my maanavargal

கடந்த வாரம் என் அனாடமி வகுப்பில் practical  பரீட்சை நடந்தது. இந்த பரீட்சை கொடுப்பது ஒரு பெரிய production  தான். கிட்டத்தட்ட காலை 5  அல்லது  6 மணிக்கு பரீட்சை set up ஆரம்பிக்க வேண்டும். 25 exam station உண்டு. ஒவ்வொரு station இல் 3 கேள்விகள் உண்டு. ஆக மொத்தம் 75 கேள்விகள் உண்டு. சில கேள்விகள் பூனை dissection specimen இல் இருக்கும். இதை எல்லாம் ஒழுங்கு பண்ணுவதற்கு 5 அல்லது 6 மணி நேரம்  ஆகும். 
மொத்தம் 165  மாணவர்கள் இந்த பரீட்சை எடுப்பார்கள்.   எல்லோரயும் ஒரே நேரத்தில் accomodate பண்ண முடியாமையால் 30 -35  மாணவர்கள் batch  batch  ஆக பரீட்சை எடுப்பர். ஆகையால் 12 மணி தொடங்கி 5 மணி வரைக்கும் இந்த பரீட்சை நடக்கும். இதை proctor செய்வதற்கு உதவி ஏதும் கிடையாது. இந்த lab இற்கு உதவி செய்பவர்கள் கடைசி மணி நேரம் தான் வர முடியும்.  மாணவர்கள் lab இற்குள் வந்தவுடன் தங்கள் பெயர்களை எழுதுவர். பின்னர் தங்கள் scantron pick up பண்ணி பரீட்சை ஆரம்பிப்பார்கள். 
From now on I will have to write this out in ஆங்கிலம். மன்னிக்கவும். I will have to switch to தமிழ் anytime I mention the மாணவர்.
Once the students come and get started they get 90 seconds per station and then  move on. It takes each batch 45 minutes to finish the exam and they get 5 minutes at the end to see if they have missed any questions and they can fill in any last minute information.
Anyway I had a student who had showed some previous evidences for காபி adichifying. So I had extra pairs of eyes directed towards this மாணவன். Well this மாணவன் came in at his assigned time and took the scantron, found an exam station. I then asked all the students to write their names, the time they were taking their exam and their lab instructor because this lab has 8 sections and I am not the only instructor for this lab. So everyone presumably wrote their names on their scantron except this மாணவன். The exam was finally over after 45 minutes or so. By this time the other instructors were able to make it for the proctoring so they were in the front of the lab supervising the students. I was at the back of the lab answering some questions. Well this மாணவன் finished his test and gave it to the instructor who was at the front of the lab and left. ஒரு நிமிஷம் கழித்து இந்த மாணவன் லபிற்குள் வந்து ஆசிரியரிடம் "நான் என் பேரை எழுத மறந்து விட்டேன், என் பேரை எழுதிவிட்டு கொடுக்கிறேன்" என்று சொல்லி தன்னுடைய scantron எடுக்க போனான். We always have the student put their scantron in their instructor's pile of exams. Well guess what this மாணவன் did? இந்த மாணவன் was looking for his scantron in another instructor's pile of exams. So the supervising proctor noticed that and mentioned that he was looking for it in the wrong pile and pointed out the correct pile. The மாணவன் randomly picks up இன்னொரு மாணவரின் பரீட்சை and takes it to the other side of the lab. பின்னர் இந்த மாணவன் starts to அழிச்சி fy something on the scantron. This immediately alerted the instructor so she walks over and looks at him to which he pretends to ask some question. He then proceeded to come to the front of the lab bench submits the exam and leaves. At this point the other instructor realized that something was amiss and alerted me. So I walk over and look at his scantron. நான் என்னடா கூத்து நடக்குது என்று அவன் பரீட்சையை பார்த்தேன். கொஞ்சம் கூர்மையாக கவனித்த போது, I realized that there were அழிச்ச pencil marks. இந்த திருட்டு மாணவன் இன்னொரு மாணவரின் பெயரை அழித்து தன்னுடைய பெயரை எழுதி இருந்ததை கண்டேன். இன்னொரு மாணவியின் பெயரை சரியாக அழிகாதலால்  அவளுடய  பெயர் தெழிவாக தெரிந்தது. இந்த திருடன் தன்னுடைய பரீட்சையில் தன்னுடைய பெயரை எழுதவில்லை. இதை கண்டதும் திகைத்து விட்டேன். பின்னர் என் ரத்தம் கொதிக்க ஆரம்பித்து விட்டது. After looking at the whole sequence of events I realized how premeditated, twisted and horrible this whole act was. Unfortunately I couldn't just get him back and confront him right away because he was gone.  We did confront him the following week and he outrightly denied it even though we showed him the evidence. We also alerted the victim and she could identify her handwriting. So we had to alert the higher administration and hopefully they will take the correct action and university இல்  இருந்து நீக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறன். He received a failing grade for the course. Every year I see some cases like this.  மாணவர்கள் காபி அடிப்பதை வருஷத்திற்கு ஒரு அல்லது இரண்டு முறை நடக்கும். ஆனால் இந்த மாதிரி இன்னொருவரின் பரீட்சையை எடுத்து அவர்களின் பெயரை அழித்து தன்னுடைய பெயரை எழுதி இருப்பதை  நான் பார்த்ததே இல்லை!

குஜிலி

4 கருத்துகள்:

  1. this is not "chettai" it is a criminal act(trying to rob some one else's hard work). He is fit to be a politician in india.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. You are absolutely right this is criminal; I couldn't quite get the translation correct for crime.
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Indha technique,naam padikkum podhu illaiye.Yenendraal,namma makkal,"DECENT".
    Yedhilum,sondha ulaippu dhaan.Adutthawar answer sheet ai,dhanadhendru,ninaitthuk kooda paarkamaattaargal.
    BHAI.

    பதிலளிநீக்கு
  4. This student seems to be daring to do anything.
    So Gujili should be careful while dealing with such students
    Chocs

    பதிலளிநீக்கு