கீழே உள்ள முதல் படத்தை ,இந்த தொடரின் ஆரம்ப படமாக போட்டிருக்கவேண்டும்.நேற்று தான் பார்த்தேன்.இது,உங்களை நான் ஆட்டோ கிராப் எழுத ,வேண்டிய விதம்.
கீழே உள்ள மூன்று ,எனது மிக நெருங்கிய ஹாஸ்டல் நண்பர்களுடையது.பாருங்கள்,அவர்களது கையெழுத்தை-அச்சுப்பிரதி போல் உள்ளது.தங்களது கைஎளுதினாலேயே,பாசாகி வெளியே வந்தவர்கள் [என்ன புரிகிறதா?]இவற்றை ஸ்கேன் செய்ய ஆரம்பித்ததில் இருந்து, இப்போது வரை,எங்கள் கல்லூரி வாழ்க்கையை நினைத்து ,நினைத்து சிரித்துக் கொண்டிருக்கிறேன்.வீட்டில் உள்ளவர்களும்,ஆபிசில் உள்ளவர்களும் ,"என்ன ,எதையோ நினைத்து சிரிக்கிறீர்கள்?' என்று கேட்கிறார்கள்.
அந்து,இதிலாவது, சுருக்கி எழுதுவான் என நினைத்தேன்.இங்கேயும்,முழுசு தான்.
இன்று நிலைமை ,பாபு எழுதியதற்கு தலைகீழ்.ஏன்,அவன் வீட்டில் கூட இருக்கலாம்.
கோடிட்ட இடைத்தை நிரப்பவும்.
"அலெக்ஸ் என்றால், .........க்ஸ்.
.........க்ஸ் என்றால்,அலெக்ஸ்" .
குறிப்பு:நீங்களும்,நினைத்து ,நினைத்து , சிரிப்பது,ஏன் கண் மும் தெரிகிறது.
அன்புடன்,
பாய்.
Bhai,
பதிலளிநீக்குAnduvan eluthiathai xerox eduthu exam eluthiathu than gnapagam varuthu.
Das
intha hand-writing engeyo paaththa maathiri irukke enru yosiththavudan, extension examla bit adichchathu gnaapakam varuthu...bhai antha(alex) koditta idaththula telex-thaane varum...naan romba veguli.....
பதிலளிநீக்குkaraiyan.
If there is struggle with wife how one can enjoy with life..?
பதிலளிநீக்குEnjoying life means joy with wife only.
So Babu's statement cannot be ulta.
Babu oru theerka darisi
Chocks
Das-Kaasu olungaa koduthiyaa illai paakki yedhum ulladhaa?
பதிலளிநீக்குKarayan-Romba kurumbu pannurey.
andha waardhaiyil "XX" warum.Correcta sollu.
Chokku-Happy Enjoy Wife[Namma Karupps Style]
BHAI.