நேற்று ஒரு மாடு டிச்டோக்கியவுக்கு சென்று இருந்தேன்.மிகவும் மோசமான கிள்ய்மாத்.சூறாவளி புழுதிக் காற்று. கம்ப்ளீட் லேட்ரல் டீவிஏசன் ஆப் ஹெட் அண்ட் நெக்.கன்று மிகவும் பெரிய சைஸ்.செத்து வேறே விட்டது.மிகவும் கஷ்டப்பட்டு வலது கையை உள்ளே விட்டு ,தலையை கொஞ்சம் தான் இழுக்க முடிந்தது.மிகவும் கஷ்டப்பட்டு இடது கையை உள்ளே விட்டு ,ஒரு காலைத்தான் இழுக்கமுடின்தது.இரண்டு கண்களுக்கும் ஹூக்ஸ் போட்டு ஒரு வழியாக தலையை வெளியே கொண்டுவந்தேன்.வெறும் இரண்டு பேர் தான்.எவ்வளவோ ,இழுத்தும் வரவில்லை.ஸ்டாமினா வேறு போய்விட்டது.
திடீரென்று ஒரு ஐடியா உதித்தது.காரை பக்கத்தில் கொண்டு வந்து,அதை ட்டோ செய்ய பயன்படும் ரோப்பால் ,கன்றின் கழுத்திலும்,காலிலும்,கட்டி காரை இயக்கினோம்.ஒரே நிமிடத்தில்,கன்று முழுவதும்,வெளியே வந்து விட்டது.ரொம்ப மகிழ்ச்சி.
குறிப்பு:
1.எனக்கு "ஐடியா அஹ்மத்" என்ற பெயரும் உண்டு.
2.இன்று பாலோ அப் செய்ததில்,மாடு நன்றாக உள்ளது.
பாய்.
Well done bhai!
பதிலளிநீக்குDas
Bhai,
பதிலளிநீக்குWell done. i am too scared to try this in mares. Once a stud manager, a yemeni did this in a mare, the whole uterus along with the dead foal came out and the mare died in a few minutes. An argentinian vet had told me such stories of pulling a calf with his four wheel drive pick-up in his practice. I never tried this and i opt for embryotomy instead of this technique. I have attended very difficult and frustrating dystocias in mares but i never tried "IDEA AHEMED" method.
karaiyan.
எல்லாரும் ரூம் போட்டு யோசித்தால் Bhai பாய் போட்டு யோசிப்பார் போல..
பதிலளிநீக்குபிரமாதம் Bhai..
Chocks
Bhai - you literally towed the calf out!! Congrats!!
பதிலளிநீக்குGujili