மே 13 க்கு பிறகு யாரு வருவாங்க என்ற நண்பர் மோகன்தாஸ் அவர்களின் கேள்விக்கு அனைவரும் பெரு வாரியாக வந்து கருத்து கணிப்பில் வாக்களிக்க வேண்டி கேட்டு கொள்கிறேன். தயவு செய்து கள்ள ஓட்டளிக்க வேண்டாம் என அன்புடன் மிரட்டலாக கேட்டு கொள்ளப்படுகிறது.
"அம்மாவுக்கு ஏற்கனவே ரெண்டு ஒட்டு போட்டுவிட்ட" கரையான்.
I wish I were coming but my family will be here instead so have fun on my behalf folks..
பதிலளிநீக்குGujili
Koothaadi kudumpaththukku oru Vote potta periya manushan yaarappa..?
பதிலளிநீக்குMannargudi kudumbam amoga leadingula munnadi vandhathu ..sariya..thavara..kaathirukka innum 18 mani neram
Chocks