வெள்ளி, மே 13, 2011

vasandha kaalam vandhu vittadhu....

கடுமையான பனிகாலதிற்கு பின் வசந்த காலம் ...   சில படங்கள் போன வருடத்தில் எடுத்தது.

Daffodils

mums ,  tulips  marigolds  and  daisies


 
mums  daisies

more  marigolds

daffodil  close  up

mini  daffodils



 pink  tulips  mums


தாய்நாட்டில் வாழும் போது பூக்களை பார்த்து கண்டுக்காமல் போய் கொண்டே இருப்பேன். இப்போதோ வருஷத்தில் 8
மாதத்திற்கு மேல் பனிக்காலம் இருப்பதால் பூக்களை பார்த்தால் மிக்க சந்தோஷம்.
ஒவ்வொரு வருடமும் மே மாதத்தில் tulips  daffodils  எல்லாம்    இரண்டு அல்லது மூன்று
வாரம் தான் பூக்கும். ஆனால் அந்த மூன்று வாரத்திற்காக வருடம் முழுவதும் காத்து
பூத்தவுடன் ரசித்து கொள்வேன்.

Gujili

5 கருத்துகள்:

  1. gujili avarkal ammaa aatchikku vanthathai vasantha kaalam vanthu vittathaaka sollukiraar pola....innum konja naalil therinthu vidum...
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. Karayaan - I suppose it was a coincidence that my spring time pictures posting happened when amma returned. I guess amma's return is more like kaliyug from what I hear from my folks.
    Gujili

    பதிலளிநீக்கு
  3. Nice Pictures.Indha pookkalai , oru "Bouquet" , aaga dhayaarithu,"Amma" wukku anuppalaam.
    BHAI.

    பதிலளிநீக்கு
  4. Thanks folks.. I do like my flowers in the garden than in a vase on someone's table. They also last longer in the ground. But thanks for the suggestion..
    Gujili

    பதிலளிநீக்கு