"காதலர் தினத்தன்று தாலியோடு சுற்றித்திரியும் கலாச்சாரக்காவலர்கள் கண்கள் இவற்றையெல்லாம் பார்க்காதா?"
இந்த கலாச்சார காவலர்கள் விஜய் டிவி அல்லது ஊடகங்களுக்கு எதிராக குரல் எழுப்பினால் ஜன நாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக குரல் கொடுக்கும் கூட்டத்தில் ஒருவராக இந்த கவிஞரும் இருப்பார். ஊடகங்களுக்கு எதிராக இவர் ஏன் குரல் எழுப்பி போராட வில்லை, இது எப்படி இருக்கிறதென்றால் விபத்து நேர்ந்த இடத்தில் காயமுற்றவரை மிக கரிசனமாக கவனிப்பதாக காட்டிக்கொள்பவர் "யாராவது போலீஸ்-க்கு போன் பண்ணுங்கப்பா" என்று குரல் கொடுப்பார், அவரே போலீஸ்- க்கோ ஆம்புலன்ஸ்- க்கோ போன் செய்ய மாட்டார், ஏனென்றால் பின்னால் கோர்ட் கேஸ் என்று அலைய வேண்டுமே என்ற கவலையில் அதே நேரத்தில் அவரை தான் நல்லவன் என்றும் காட்டிக்கொள்ளவேண்டும் , அது போலதான் இந்த கவிஞரும், தொலைக்காட்சி நிலையத்திற்குள் அல்லது பத்திரிக்கை அலுவலகத்திற்கு ள்ளோஅதிரடியாக நுழைந்து போராட வேண்டியதுதானே... மேலும் அந்த நிகழ்ச்சியில் சிறுவன் அமலா அக்கா என்றே அழைத்தான்...அந்த நடிகையும் எந்த விரசமும் இல்லாமல் அவனுக்கு முத்தம் அளித்தார். நான் குடும்பத்துடன்தான் உட்கார்ந்து இந்த நிகழ்ச்சியை பார்த்தேன், இதில் விரசமாக எனக்கு தெரிய வில்லை. டி வியும் மற்ற பிற ஊடகங்களும் கலாச்சார சீரழிவை ஏற்படுத்துவதாக புலம்புகின்ற எத்தனைபேர் தங்கள் வீட்டில் இருக்கும் இந்த தொலைகாட்சியின் தொடர்பை துண்டிக்கிறார்கள்? அவர்கள் பாடும் பாடல்களில் பெரும்பாலான வரிகளை இசை முழுங்கி விடுவதால் அதில் உள்ள வரிகள் பெரியவர்களுக்கே புரிவதில்லை...அந்த குழந்தைகள் உற்சாகமாக துள்ளி குதித்து பாடுவதையும் குறும்புகளையும் ரசிக்கவே தோன்றுகிறது.....நான் கவிஞாக இல்லாததாலோ என்னவோ குற்றம் குறை கண்டு பிடிக்க தெரிய வில்லை என்று நினைக்கிறேன்....
கரையான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக