வெள்ளி, பிப்ரவரி 03, 2012

இன்னொரு பாமா!!!



நம்ம 'சத்ய பாமா' வேதான்  '.
ச்ச!என்ன மாற்றம்!என்ன மாற்றம்!
 
படிக்கும் போது , ஒருவருக்கொருவர் பேசியதே கிடையாது.
ஆனால்,சமீபத்தில் கல்லூரியில்,மணிக்கணக்கில்.ரொம்ப சந்தோஷம்.
 
ஹோட்டல் சாப்பாடா அல்லது கேண்டீனா ? என பலத்த உபசரிப்பு வேறு!
கேட்டதிலேயே ,வயிறு நிறைந்து விட்டது.
பாண்டுவிடம்,வேற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
 
நண்-பர்-பி களே,கல்லூரிக்கு சென்றால்,
தவறாமல் நம் சத்யபாமாவை சந்திக்கவும்.
கால்நடை நோய் தடுப்பியல் துறை ,உதவிப் பேராசிரியர்.
 
இன்னும் உதவிப் பேராசிரியராகவே இருக்கக் காரணம் ,
மத-இன வெறி தான்!
ஆம்!தன்னுடைய அறிவுத் திறமையினால் ,மெரிட்டில் நியூசீலாந்து நாட்டின் ஃபாமிலி ஸ்காலர்ஷிப் கிடைத்து,"பீ.எச்.டீ" படிக்க சென்ற  இடத்தில்,வெள்ளைக்காரன் இருவரின்  மத-இன வெறியால் ஐந்து வருடமாகியும் ,வேண்டுமென்றே "பீ.எச்.டீ" மறுக்கப்பட்டு,நாடு திரும்பியுள்ளாள்.
கேட்டுவிட்டு,ரொம்ப மன கஷ்டம்.
 
வாழ்க "சத்ய"பாமா!
ஒழிக மத-இனவெறியர்கள்!! 
 
பிரியமுடன்,
பாய்.


3 கருத்துகள்:

  1. I had never spoken to Sathya Bama in college days.But after that few times I met her officially for promoting Intervet products in MVC ward.She was so friendly with me,shared her abroad experiences too was really surprising.She is one of the peculier character among the girls in our batch.
    Chocks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Bhai, it is sad sathyabama is still unable to complete her Ph.D., these sort of partialities are everywhere, it is part of everyone's life.
      Goodluck to Sathyabama.
      karaiyan.

      நீக்கு
  2. Sathyabama - she is awesome. Won't take crap from anyone. I love her assertiveness. I was looking at pictures from College days last week and saw one with Sathyabama from my visit in 2001. She was exactly the same.
    Sorry to hear about the racism causing her to return to India. It is the attempt that matters, not the end result.
    Gujili

    பதிலளிநீக்கு