வியாழன், பிப்ரவரி 02, 2012

சொக்கனுக்கும் செந்திலுக்கும் போட்டி

சொக்கனுக்கும்  செந்திலுக்கும் கவிதை போட்டி, இதில் பாய், பாமா, குஜிலி, பீர், தாஸ்  மற்றும்  GFK கூட கலந்து கொள்ளலாம். (ஆங்கிலம் மற்றும் தமிழ் அல்லது ஏதேனும் ஒரு மொழியில் எழுதலாம்) சிறந்த கவிதை நம் பிளாகில் வோட்டேடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும். சிறந்த கவிஞர் அல்லது கவிதாயினிக்கு ஒரு சிறப்பு பரிசு காத்திருக்கிறது.
                  இந்த படத்திற்கு பொருத்தமான கவிதை எழுத அழைக்கிறேன்.

                                                                        கரையான்.

6 கருத்துகள்:

  1. photova post pannavar perai yen vittuteengappa
    melum chokkanai pola kavithai ezhutha ini oruvar piranthaal thaan aachu enrume chokkane nirandhara mudhalvar.....
    naan ezhuthuvadhellam kavidhai endru solli nalla kavingargalai erichal padutha vendam

    பதிலளிநீக்கு
  2. Two-year old child Vaishnavi offering food to her mother Sangeeta, during the second National Convention on 'Children's Right to Food' in Bhopal on Friday. Sangeeta, a construction labour, lost both her hands in an accident during construction of a building at Multai township in Madhya Pradesh in 2001. — A.M. Faruqui

    (This article was published in the Business Line print edition dated January 21, 2012)

    http://www.photosthatshooktheworld.com/2012/01/21/vaishnavi-sangeeta/

    Sender:
    Shutter Images

    பதிலளிநீக்கு
  3. குஞ்சுக்கு தன் தாய் ,பொன் தாய்!
    பாய்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உனக்குள்ள தூங்கிகிட்டு இருந்த கவிஞனை தட்டி எழுப்பிட்டோம்னு தோன வைக்குது பாய் உன்னோட கவிதை...ஒரே வரியில் நச்சுன்னு மண்டைல அடிச்சா மாதிரி ஹைக்கூ.....
      கரையான்.

      நீக்கு
  4. This kavidhai potti sounds great. But I am aware of my limitation. I am not the poetic type. So I will have to just enjoy them as I am unable to contribute. Keep up the good work folks.
    Gujili

    பதிலளிநீக்கு