வெள்ளி, பிப்ரவரி 03, 2012

காக்கும் கரங்கள்

காலம் பறித்த இவள கரங்களுக்கு
இறைவன் கொடுத்த வரம்
அவள் தனயனின் கரங்கள்!

................................................... உமா மகேஸ்வரி செந்தில் குமார் 

5 கருத்துகள்:

  1. நாலு பேர் பெயர் போடப்பட்டுள்ளது.
    உண்மையில் யார் எழுதியது?
    பாய்.

    பதிலளிநீக்கு
  2. கவிதாயினி உமாவின் வரிகள் அருமை

    ப்ளாக்கிற்கு இன்னொரு கவிஞர் கிடைத்தது மகிழ்ச்சி

    தொடரட்டும் உங்கள் இருவர் முயற்சி

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. கவிதாயினி உமாவின் வரிகள் அருமை

    ப்ளாக்கிற்கு இன்னொரு கவிஞர் கிடைத்தது மகிழ்ச்சி

    தொடரட்டும் உங்கள் இருவர் முயற்சி

    வாழ்த்துக்கள்
    Chocks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் உமா அவர்கள் கவிதை சூப்பர்...
      "ராம்" மற்றும் "அரவிந்த்" கவிதைகளையும் சீக்கிரம் எதிர்பார்க்கிறோம்.
      நன்றி.
      கரையான்

      நீக்கு
  4. MSK - you will have to ID yourself or Uma or the kids anytime you comment because I have no idea who wrote it.
    Gujili

    பதிலளிநீக்கு