கையிரண்டும் பறிகொடுத்தேன் ..
காலனவன் கருணையினால்
உயிர் பிழைத்தேன்
ஐயிரண்டு மாதத்தில்
அருமை மகள் அவதரித்தாள்
அவள் வயதுக் குழந்தையெல்லாம்
அம்மாவின் அரவணைப்பில்
அன்னமுண்ட களைப்பினிலே
அயர்ந்துறங்கும் வேளையிலே
கையானாள் அருமை மகள் .
தெய்வம் தந்த தேவதையாய்
எனை தாலாட்டிப்
பாராட்டி
அன்னமூட்டும்
என்புதல்வி
நான் பெற்ற புதல்வி அல்ல
என்னுடைய
ரெண்டாம் தாய்
Chocks
Late-aa vanthalum chockan chokka thangamthaan....
பதிலளிநீக்கு"சொக்க வைக்கிறாமாதிரி
சோக்கா கவிதை எழுத
சொக்கன் வேணும்"
என்ற எங்களின் கோஷத்திற்கு இசைந்து கவிதை எழுதிய சொக்கனுக்கு நன்றி ...
karaiyan.
un kavithaikkor paamalai
பதிலளிநீக்குyen aduththa kirukkal
dharumiyin vazhiyil
kavidhai is so articulate and So beautiful..
பதிலளிநீக்குGujili