திங்கள், பிப்ரவரி 13, 2012

இறுதி தகவல்

தாயகம் சென்று இருந்த இடத்தில் ,பலரிடம் நீண்ட நேரம் ஃபோன் பேசினேன்.

குறிப்பாக ,இளங்கோ -இவனிடம் பேசும் போது குமரேசன் இருந்ததால் ,அவனிடமும்.

மாப்பிள்ளை கோவிந்த்-நர்மதா.வழக்கம் போல் அன்புக்கட்டளை-நாமக்கல் வராமல் செல்கிறாயே என வருத்தம் வேறு!

நம்ம தாஸ்-இவனிடம் பேசும் போது ப்ளாக்கி   இருந்ததால் ,அவனிடமும்.
பாபு,குட்டி ஜப்பான்,செமி கண்ணன் -ஆகியோரிடமும்.

நம்ம சொக்ஸ் நம்பர் தெரியாததால்,பேசவில்லை.ஏன் பிறரிடம் கேட்காமல் விட்டேன் என எனக்கே தெரியவில்லை.

வழக்கம் போல் ,பலமுறைஃபோன் செய்தும்,நம்ம பம்பரவேல் மற்றும் கட்டையன் பாலு ஆகியோர்  அட்டன்ட் செய்யவில்லை.நம்பரைப் பார்த்து திரும்ப கூப்பிடும் வழக்கம் அவனிடம் எப்போது வரப்போகிறதோ தெரியவில்லை.இவ்வளவிற்கும்,என் நம்பர் பெர்மனென்ட் பான்சிநம்பர் .

இதே போன்று தான் STRIKE    செந்தில் .ஏன் மீது என்ன கோபமோ தெரியவில்லை.

நம்ம ப்ளாக்கில் கூட ஏன் பதிவுகளுக்கு,அவன் கமென்ட் எழுதுவதில்லை.

வேறு யாருக்கெல்லாம் ஃபோன் போட்டேன் எனத் தெரியவில்லை.

பாய்.

2 கருத்துகள்: