வியாழன், பிப்ரவரி 02, 2012

பேச்சு


கஷ்டப்பட்டு 
நல்ல பள்ளி பார்த்து
மூன்று வயதுக்குள்ளாகவே
L .K .G  சேர்த்து 
பொதி மூட்டை தூக்குவதைப்
பார்த்து கலங்கி பின் பழகி
மாதங்கள் கழிந்த பின் 
பள்ளி நாட்குறிப்பில் 
எழுதுகிறார் ஆசிரியை 
பையன் பேசுவதே  இல்லை 
நன்றாக பேச வேண்டும் என்று... 
பக்கத்துக்கு வீடு பாட்டி சொன்னது 
வசம்பு வாங்கி நாக்குல தேய் 
பேச்சு வருமென்று
வசம்பும் காசும் தேய்ந்சது தான் மிச்சம் 
பள்ளியில் பேச்சு வர வில்லை 
வீட்டில் மட்டும் ஓரளவு பேசினான்
எப்படியோ ஆச்சு வருடம் சில...
இன்று மூன்றாம் வகுப்பு ஆசிரியை 
எழுதுகிறார் நாட்குறிப்பில் 
மோகன்ராம் பெற்றோர் வந்து 
தலைமை ஆசிரியரைச்  சந்திக்கவும்
பையன் வகுப்பில்  அதிகமாய் பேசுகிறான் என்று 

15 கருத்துகள்:

  1. nalla kavithai.
    In LKG Ram was like his mother now he follows his father.
    karaiyan.

    பதிலளிநீக்கு
  2. oru kavingarin kavithaiyum ennudiya karuthum
    itharku thakka padhilaga amaiyum,
    athanai viraivil pathividugiren

    பதிலளிநீக்கு
  3. அன்னம் அள்ளித் தரும் அமுதசுரபி போலே வார்த்தைகளை அள்ளித் தரும் வற்றாத பாத்திரம் ஒன்று எனக்குத்தேவை...அவனுடன் பேசுகையில் எனக்கு வார்த்தைப் பஞ்சம் வந்து விடுகிறது..
    ..........nandri narumugai

    பதிலளிநீக்கு
  4. merchonna kavidhaikku ennudaiya maru karuthu....

    pazhasaanalum antha pathirathai thooki podamal paranil vaikkavum kalyanathukku pin kandippai athu avanukku thevaipadum

    பதிலளிநீக்கு
  5. மோகன்ராம் என்ற பெயர் கொஞ்சம் வித்யாசமாக இருக்கிறது.யாரையோ நினைவுபடுத்துகிறது.எப்படி இந்தப் பெயர் செந்தில்...?
    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  6. adiey... uyirodu irukkiya?
    yen irandavathu
    paiyyan thaan moganram
    poora natchathirathukku
    mo ezhuthil peyar vaikka sonnargal,
    en kanithappadi 9 vendum endraargal
    athanall moganram kumar yendru vaithom...
    matrapadi blogai maranthathu pol
    mogan das karam chand gandhiyai
    maranthu irunthaal
    atharku naan porupali alla
    en iniya oors nanba

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Ok..Numerology and Astrology didn't come to my mind.Normally we select a name from Thatha or Aachi(Paatti) while naming the first child.Nowadays culture changed as most feel to select a modern name like Harsh, Varsh,Pinky, Ish etc..People think that getting the prnounciation of sanskrit letters like Sh,S,Sha are modern names.Yours son's name seems to be a mixture of modern and tradition.That's why I asked that .Our old names like Muniyandi,Subramanian,Murugan,Ganesan may slowly vanish in another 50 years.And mostly there will be 3-4 letter names only will exist in Tamil.Habit of keeping Kuladeivam name for one of the child in family also disappearing.
      Chocks

      நீக்கு
  7. Oh this is too cute! If talking too much is Mohanram's ONLY problem, as parents you are in good condition and good job on the parenting. I remember the consistent complaint from all my teachers from kindergarden all the way thru veterinary college "she talks too much". I am afraid that is still the problem.
    Gujili

    பதிலளிநீக்கு
  8. yen irandavadhu pyanum ippadithanpa
    nursery ile orea aluhai yr 1-2 il bayangara vayadi entu teacher complaint(kumaran can vouch for that)-subject ellame A+ but behaviour il D en entu kettatharku eppavume pesi kondu irukiran maththa pillaikalaiyum disturb pannuhiran endu avanudaiya teacher sonnar,ippo koncham paravailli,he is better now,hope mohan ram would learn that as well soon

    பதிலளிநீக்கு
  9. engalai ellam vida unakku anubavam jasthy peer kanna
    oru vidhthula poraamaiya kooda irukku

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Senthil, So when you are talking to Uma you get "Vaarththai panjam" ithuthaane intha kavithaiyin "ulkuthu" sorry utkaruthu...
      Peer, Saad is not talkative, may be he was when younger. If talkative nothing wrong for such a multi-talented kid, he is not only good in his studies, in extra-curricular activities as well(i remember he got the best writer award in his school the week i was there).
      karaiyan.

      நீக்கு
  10. யாரு பிசரான்களோ இல்லையோ ,வீட்டிலே செந்தில் பேச முடிவதில்லை போலும்!
    பாய்.

    பதிலளிநீக்கு