உற்சாகத்தில் வெகு தூரம் முன்னேறுகையில்
தலை மோதிக்கொள்ளும்
அழகான மீன் தொட்டி
சிறைக்கூடம் அழகாயிருந்து என்ன பயன்
ஏந்தல்களற்ற வாழ்க்கை பெரிதாய் என்ன
சுவாரசியம் ஈந்து விடப்போகிறது
தேவைக்கு மேலான உணவும்
கலவிக்கு ஒரு துணையும்
தங்க மீன்களின் மனதிற்குள்ளே
தகரத்தைச் சொருகியிருக்கிறது அழகியல்(?)
செயற்கைகளில் சந்தோஷம் விசித்திரம்
பனிக்குடம் உடைத்து வெளிவரும் மழலையை
அழகிற்காக உள்ளேயே வைக்கும் மூடமை
நன்றி.!
நறுமுகை தேவி --முகநூல்
உற்சாகத்தில் வெகு தூரம் முன்னேறுகையில்
தலை மோதிக்கொள்ளும்
அழகான மீன் தொட்டி
சிறைக்கூடம் அழகாயிருந்து என்ன பயன்
ஏந்தல்களற்ற வாழ்க்கை பெரிதாய் என்ன
சுவாரசியம் ஈந்து விடப்போகிறது
தேவைக்கு மேலான உணவும்
கலவிக்கு ஒரு துணையும்
தங்க மீன்களின் மனதிற்குள்ளே
தகரத்தைச் சொருகியிருக்கிறது அழகியல்(?)
செயற்கைகளில் சந்தோஷம் விசித்திரம்
பனிக்குடம் உடைத்து வெளிவரும் மழலையை
அழகிற்காக உள்ளேயே வைக்கும் மூடமை
nanri senthil maru pathivittatharku...
பதிலளிநீக்குசெயற்கைகளில் சந்தோஷம் விசித்திரம்
பனிக்குடம் உடைத்து வெளிவரும் மழலையை
அழகிற்காக உள்ளேயே வைக்கும் மூடமை..
nalla varikal.
karaiyan.
aama migavum rasitha varigal ivay
பதிலளிநீக்கு"கூண்டுக் கிளிகளின்
பதிலளிநீக்குகாதலில் பிறந்த
குஞ்சுக் கிளிக்கு
எப்படி எதற்கு வந்தன
சிறகுகள் "
என்கிற கல்யாண்ஜியின் கவிதை நமது பள்ளிப் பருவத்திலேயே வெளிவந்தது
அதை நினைவுபடுத்துகிறது இந்தக் கவிதை
கருத்து பழசென்றாலும் வார்த்தைகள் அருமை
Chocks
Thanks for the beautiful kavidhai MSK..
பதிலளிநீக்குGujili
thanx gujili and chox
பதிலளிநீக்கு