நிஜமாவே வந்துட்டான்
நொந்து கெட்டவன்
செத்து வெந்தவன்
உயிரோடு வந்துட்டான்
காணாம போனவன்
கண்டுக்காம விட்டவன்
ரெண்டும் கெட்டவன் (msk)
கவிதை படிக்க வந்துட்டான்
சொக்க வைக்கும்
கவிதை பாடி
சிக்க வைக்க
சொக்கநாதன் வந்துட்டான்
நெல்லையப்பன்
எல்லையப்பன்
அப்பன் பிள்ளை
பிள்ளை அப்பன்
செல்லரிக்கும்
புல்லரிக்கும்
கட் அவுட் வைக்க
மிட் நைட் ரசிக்க
கிறுக்கு பைத்தியத்தின்
பைத்திய கிறுக்கை
ரசித்து(!) ருசிக்க
புசித்து பருக
வந்தவன்
ஓடாமலிருக்க
படிக்காமலிருக்க
வேண்டுகிறேன் இதை
Dear MSK
பதிலளிநீக்குThanks for your welcome kavithai.
Due to heavy work pressure in the last 2 months I couldn't contribute much.But I read all your blogs and comments while travelling.
Nowadys you are rocking in kavithai.
Keep writing more and reading good kavithais of others too which will sharpen your wordings further.
Chocks
chokka nandri
பதிலளிநீக்குadikkadi ethavatu padhividu
welcome back chockaa...seekiram kavithai mazhai pozhiya vaazhthukkal.
நீக்குkaraiyan.
சொக்கு,உன் திறமையை கக்கு!
பதிலளிநீக்குபாய்.
Chocks - we appreciate your kavidhaigal whenever you can log on and make time for our reading pleasure..
பதிலளிநீக்குGujili