சனி, பிப்ரவரி 04, 2012

தருமியின் வழியில்


அருமை அருமை....

நற்கவிஞர் கவிதை 

கற்றலின்  இன்பம்
ஆசிரியன் கையில் 

பெற்றலின் இன்பம் 
தாயின் வலியில்

சொக்கனின் கவிதை 
தருமியின் வழியில் 

நல்லூர் பள்ளி
ஈந்தது வெண்வெள்ளி

என் போன்றோருக்கு 
உன்னையன்றி  வேரெது பள்ளி

வழக்கொன்று தொடுப்பேன் 
கவி மன்றத்தில் 

மீளாச்சிறை   வைப்பேன்
கொலை குற்றத்தில் 

 உன் கவி முற்றத்தின்
கொற்றத்தின் திமிரின்  

ஆனந்தத் திளைப்பில்   
களிப்பின் மிகையில் 

நின்றிட்ட என் சிரை
ஓட்டத்தின் முடிவில்....

3 கருத்துகள்:

  1. Thanks for reminding me about my Nallur School where I spent 4 years before MVC.Our batch mate Sundaram also from the same school but 1 year senior to me in school.That was the only hr sec school those days for more than 100 villages surrounding.Now there are arround 10 school.
    MSK you have improved a lot on your Tamil vocabullary though you studied thru English medium.
    Contribute more in writing poems as it is one of the way to relax
    Also thanks to reblog this picture taken more than 1 yr back
    Chocks

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. senthil vara vara romba professionalaaka kavithai vadikkiraai.
      நின்றிட்ட என் சிரை
      ஓட்டத்தின் முடிவில்....

      ithu ennaannu vilakkavum...puriyala.
      karaiyan.

      நீக்கு
  2. sirai ant thamani is ur artery and vein
    what i have meant is that
    i want to frame charges agaist chokkan for stopping my circulation due to the excitement and joyful exhaustion upon reading his poem

    பதிலளிநீக்கு