பல வருஷங்கள் கழித்து நமது கால்நடை கல்லூரி சீனியர் ஒருவர் புத்தாண்டு வாழ்த்துதல் சொல்ல நேற்று மாலை கூப்பிட்டிருந்தார். அப்போது அவர் முந்தி ஒருமுறை சொன்ன கதை ஒன்று நினைவிற்கு வந்தது. நான்காம் வருஷம் சுர்ஜெரி வகுப்பு எடுக்கும் போது சில மாணவர்கள் நல்ல மார்குகள் வாங்க வேண்டும் என்பதற்காக தங்கள் leisure நேரத்தில் ரோட்டு நாய்களின் மேல் அறுவை சிகிச்சை செய்வார்களாம். ஒரு முறை ஒரு ரோட்டு காடு நாயை பிடுத்து காஸ்ற்றதியன் surgery செய்யலாம் என்று நினைத்து அதற்கு successfulaaga anesthesia கொடுத்தனராம். நாய் மூன்றாம் stage (at least that is what they thought) anesthesia ஆனா பிற்பாடு அதற்கு காஸ்ற்றதியன் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். ஒரு testicle எடுத்து முடித்ததும் நாய் anesthesia வில் இருந்து எழும்ப ஆரம்பித்து விட்டதாம். உடனே அவசர அவசரமாக அதற்கு suture போட்டு அதை ரோட்டில் விட்டு விட்டார்களாம். அந்த நாயை பார்க்கும் போதெல்லாம் ஏன் அது ஒரு testicle உடன் ஓடி அலைகின்றதேன்று இவர்களுக்கு மட்டும் தான் தெரியும். I am guessing having just one probably did not affect the dog's reproductive abilities to any degree!
குஜிலி...
But this is better than our "kaakkaa throw method" followed during our internship in Pollachi(i think i mentioned in our blog earlier), it happened to us also once during our internship, luckily the owner caught the dog and brought him back to us. Now during castration in horses(i prefer to do always under general anaesthesia) some times the horses get up, but we manage it..
பதிலளிநீக்குkaraiyan.
Yup one testicle is as good as two,so he is fine,
பதிலளிநீக்குGFK
1.Practically, the "Kaakka Throw " is the best method of castration in dogs.The vets who do "Pre-Scrotal" method is behind money.
பதிலளிநீக்கு2.Reproductively,One is better than two,as I have seen in some Rams and Bucks.
BHAI.
What on earth is kaaka throw?
பதிலளிநீக்குKakka Throw-Nothing but scrotal method.We make an incision on the median of scrotum,remove testes after proper ligation of arteries and veins,one by one and throw the testes on to the ground.There is no need to suture the scrotal sac.It will heal in a week.Karayan is a magnanimous man;so, without calling the crows,he will not initiate castration in dogs.Presence of crows is a pre-requisite for him,to fill the crop of crows.
பதிலளிநீக்குBHAI.
Wow bhai, thanks for enlightening on me the kaaka throw.
பதிலளிநீக்குGujili