வியாழன், ஜனவரி 06, 2011

monkey kavithai



உற்றார் உறவு
நண்பர் பகைவர் பிரிந்து
சுபதுக்கம் தவிர்த்து
திரைகடலோடி திரவியம் தேடவில்லை
இருந்தும் மகிழ்வுக்கு
குறைவில்லை எங்களை விலங்கென
அழைக்கும்  மனிதவாழ்வை
இழந்த மாந்தரே.....

கரையான்.
(கவிதாயினிகள் மற்றும் கவிஞர்கள் கவிதைகளை கொட்டுங்கள் என அழைக்கப்படுகிறீர்கள்)

5 கருத்துகள்: