எங்கள் ஊரில் இன்றைக்கு ice storm; அதனால் university விடுமுறை. (கால்நடை கல்லூரியில் நமக்கு strike இர்ருக்கும் போதெல்லாம் IDC நினைவிற்கு வருகிறது ). இங்கு விடுமுறை என்றால் மாணவர்களை விட என்னக்கு தான் பெரும் சந்தோசம். Cell phone இல் விடுமுறை என்று text message பார்த்தவுடன், குதி குதி என்று குதிச்சேன். Snow இருந்தால் எப்போடியோ வாகனத்தை ஒட்டி வேலைக்கு சென்று விடலாம். ஆனால் ice என்றால் வெளியே எங்கும் செல்ல இயலாது. வாகனங்கள் ஓட்டினால் உயிருக்கு தான் ஆபத்து. வெளியே கால் வைத்தால் நன்றாக சறுக்கலாம். பார்பதற்கு சிர்ரிபாக இருந்தாலும் சறுக்கி உளுந்து மண்டையை உடைக்கும் போது நன்றாய் இருக்காது. வீட்டிற்குள் உட்கார்ந்து வெளிய பார்த்தல் எல்ல கூரை கலீல் இருந்து அழகான icicles தொங்கும். சாயங்காலம் மழை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்; ஒரு வேளை இந்த ice எல்லவற்றையும் உருகினால் நல்லது. என்னக்கு ஒரு நாளிற்கு மேல் வீட்டிற்குள் உள்ளே இருக்க முடியாது. அது வரைக்கும் இந்த நேரத்தை பயன் படுத்தி கொள்ள வேண்டும் - அதாவது catch up time on class preparation. அதற்கு பதிலாக முக்கியமான வேலையில் தற்போது ஈடு பட்டு கொண்டிருக்கிறேன் - அதாவது ப்ளோகில் எழுதுவது; One needs to have their priorities in order!
Gujili
intha vayasula veettukulla ukkaanthu iruppathu romba kodumai...ennathaan vidumurainnaalum kashtamthaan. Namma oorulayaavathu SUN, KTV, VIJAY TV, KALAIGNAR ellaam vidumuraiyila sirappy nikazhchi poduvaanga paakkalaam, americavula undaa? gujili bilaagula ezhuthuvatharkaakavaavathu adikkadi ice vaikka kadavula vendukiren...
பதிலளிநீக்குkaraiyan.
Gujili Kaatiley,Ice malai poliya wendum,
பதிலளிநீக்குBHAI.
Chennai Stars - we are getting hammered again with snow this time close to 6 inches this morning. It is gorgeous! We had a 2 hr delay this morning with our school schedule. At least they are considerate and let us have time to clear the snow off our cars so we can drive in. On Monday our temperature is going to be -2F which comes to -18C Yikes!!! It is hard to breathe at that temperature if you are outside.
பதிலளிநீக்குGuji
I was astonished when Peer told me that his children's school did not declare holiday when the temp. was -20C.
பதிலளிநீக்குbhai.
Bhai - that is impressive. It depends on the place and how they are used to it. I know at KSU where I was even if we had a ton of snow and negative temperatures our school never closed; they are used to cold temperatures. In Laramie, WY where I used to live, we would get close to 18 inches of snow and temperatures would drop to -30 F and one time it was -70 F, but school did not close. Once again they are used to it because Laramie is 7500 feet above sea level and getting 22 inches of snow is not unusual. In Portland, OR where I moved from before I lived in PA, they hardly ever get snow so the one time that they got 4 inches of snow the whole city shut down because they don't own too many snow ploughs and the city could not keep up with it and shut down the aiport etc. Now where I live they get snow but not as much as Wyoming. Another factor where I live is that the towns are extremely hilly and the roads are narrow and you run out of room to plough and accumulate the snow. Also unploughed snow turns into ice when the temperature drops. So it does make it a bit difficult. I don't complain when I get time off!
பதிலளிநீக்குGujili