கடந்த வருடம் ஜூன் மாதம் சென்னையில இருக்கும் போது தின்பண்டங்கள் வாங்குவதற்காக அடையாரில் உள்ள Grand Sweets இற்கு சென்றோம். பயணத்திற்கு ஒரு வாடகை வாகனத்தை உபயோகித்தோம். திரும்பி வாகனத்தில் வரும் போது வாங்கிய தின்பண்டங்களை சாப்பிட்டு கொண்டு ஜாலியாக பேசி சிரித்து கொண்டும் வந்து கொண்டிருந்தோம். திடீரென யாரோ வாகனத்தை இடித்த மாதிரி இருந்தது. நமது ஊரில் எப்படி தான் ஒவ்வொரு வாகனமும் மத்தவர்களை இடிக்காமல் ஓட்டுகிறார்கள் என்பது என்னக்கு தெரியாது. எனினும், என்னடா இது நமது வண்டியே யாரோ இடிச்சிடாங்க என்று உணர்ந்து ஓட்டுனர் வண்டியை உடனே நிறுத்தினார். எங்கள் வண்டியை இடித்த வண்டி ஓட்டுனரும் தன் வண்டியை நிறுத்தினார். எங்கள் வண்டி பின்னால் வலது பக்கம் பம்பர் இல் நல்ல இடி இருந்தது. இது எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. எங்களுடைய hypothesis என்னவென்றால் பின்னாலே வந்த வண்டி ஓட்டுனர் லேன் மாறும் போது, பார்க்காமல் வேகமாக மாறி எங்கள் வண்டியை இடித்துவிட்டார் என்பதே. ஆனால் இந்த வண்டியை ஓடுகிறவர்கள் கட்சி காரர்கள். போலீஸ் காரர் சட்ட்று நேரத்திற்குள் வந்து விட்டனர். எங்கள் பின் பம்பர், பின் வண்டியின் முன் பம்பர் எல்லாம் பார்த்த போது கட்சி காரன் வண்டியின் ஓட்டுனர் மேலே தான் தவறு என்பது மிக தெளிவாகி விட்டது. சரி அவரர் insurance information எல்லாம் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் காரர் சொன்னார். கட்சி கார ஓட்டுனர் மீது தான் குற்றம் என்றவுடன், கட்சி காரர் எங்கள் மீது தவறு ஏதும் கிடையாது உங்கள் ஒட்டுனர் மீது தான் தப்பு என்று சொல்லி எங்கள் வாகனத்தின் ஓட்டுனரை அடிக்க வந்து விட்டனர். போலீஸ் காரரும் தயவு செய்து கட்சி கார ஒட்டுனற்கு இருண்டயிரம் ருபாய் கொடுந்து விடுங்கள் என்று எங்கள் ஓட்டுனரிடம் சொன்னார். என்னால் இந்த காட்சியை நம்பவே முடியவில்லை. இது என்னடா இது, நம்ம வண்டியை இடிச்சவன்னுக்கு நம்ம காசு குடுத்து அனுப்ப வேண்டியதை இருக்கிறது, இந்த மாறி அலூசமான காரியத்தை நமது நாட்டில் சகிக்க வேண்டியதை இருக்கிறது . இந்தியா வில் இப்படி தான் கட்சி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்வார்கள் என்ற உண்மை பள்ளீறேன்று முகத்தில் அடித்தது. நாமும் அதை பத்தி ஒன்றும் செய்ய இயலாமல் இந்த மாதிரி அநியாயத்தை சகித்து கொண்டு இர்ருகிறோம்.
குஜிலி
குஜிலி
Now the culture in tamil nad is buying votes for Rs 500 to 1000 per vote from Public in the General election.In by election this value will go up. The whole voters are corruptive. How can we blame such incidents? We reap what we sow.
பதிலளிநீக்குIf we give equal share to indian population each person can get Rs 1500 crores from the loss incurred in spectrum scandal.Un imaginable figure which is fact known to all.Till we are keeping mum and going to elect the same party again just for 1000 bugs in the next election.
So don't lose your heart.You feel much as you had witnessed this incident directly.So many worse things are happening here at every moment.
Chocks
It is sad and it happens very often. If you have power you can do anything. It is a shame. Chocka i dont think it is 1500 crores for each person. OK dont forget to keep my share(Rs.1000 +chicken biriyani+quarter)during the elections,i shall vote for the one who gives me maximum amount.
பதிலளிநீக்குkaraiyan.
Thanks for the comments folks.. I know this sort of crap happens all over the world, just the degrees vary; but as long as we sit and take it I guess we can't blame the perpetrators. I remember in the early 90s how the poor folks used to get Rs. 100/- and saapadu, may be a sari and veshti and a ride in the Lorry and it got their votes. But someone will stand up one of these days against this sort of injustice; afterall isn't that what Gandhi did and we got our independence in a non-violent fashion.
பதிலளிநீக்குGujili
Yes Kariyan is right.I am wrong in calculations.It is not 1500 crores per head.It is 1530 crores. 2G spectrum loss as per various sources and media is 176000crores. If you divide the same by the Indian population of 115 crores the loss for each head is 1530 crores.
பதிலளிநீக்குThe corruption amount involved in this from 6 communication companies are 300 crore as hot cash per company + 30 % share from each company which accounts 3000 crores per company.Total corruption volume is 20000 crores which makes the country to lose 176000 crores.This may be a guiness record for all scams.Everybody know the culprits behind this.But no one can do anything
Chocks
Thalai yalutthu.Indha candraawigalai paarka pidikkaamatthaan , ingu wandhuwitten.
பதிலளிநீக்குBHAI.