திங்கள், ஜனவரி 31, 2011

More snowstorms and ice-storms, I had enough already!!

Folks,

Looks like we are getting hammered with snow again as the weather is crazy out here.  We had more snow this month so far than all the snow that we had the previous winter! Wednesday it is supposed to be ice..I know we may have the day off and it will be more catch-up time for getting work done but one of the classes that I teach is only once a week and we have already missed a Tuesday and we can't afford to miss another one. I feel like my student in the video that our natchathirangal had posted.

Well poor me.. boo hoo, I may have the day off tomorrow and the day after.. hee hee hee.

Gujili

ஞாயிறு, ஜனவரி 30, 2011

Meendum Balakumaranin Kuthirai vedham.

இது பாலகுமாரன் சொல்லும் எட்டாம் வேதம்
சொக்ஸ்

குதிரைகள் குளம்பினூடே


மண்கட்டி சிக்கிக் கொள்ளும்

மண்கட்டி உள்ளே அழுந்த

குதிரைகள் நொண்டத் துவங்கும்

நடையிலே கவிதை காட்டும்

குதிரைகள் நொண்டலாமா



கங்காரு குதித்தல் போல

குதிரைகள் ஓடலாமா

ஒருபக்கம் மழித்த முகமாய்

சிரிப்பதில் அழகு உண்டா

மொழி தெற்றிப் பேசுபவர்

கவிதையை யாரோ ரசிப்பர்



கூன்தென்னை குட்டை ஆலம்

நதி ஒதுங்கி சேறாய் நிற்றல்

வலைசிக்கி தவிக்கும் காக்கை

எத்தனை அவலம் இங்கே



குதிரையின் பின்னங்காலை

வெடுக்கென இழுத்துப் பற்றி

ஈரமண் அகற்றும் வித்தை

அறிந்தவர் எனக்குச் சொன்னார்

பிள்ளையை பிரித்துக் கொடுத்தால்

கர்ப்பிணித்தாய் வணங்கல் போல

கால்சுத்தம் செய்தால் குதிரை

கண்களால் நன்றி சொல்லும்

பேச்சிலே நன்றி சொன்னால்


பொய்யாக இருக்கக் கூடும்


கண்ணிலே நன்றி காட்ட


நெஞ்சிலே வந்து தைக்கும்

-இது

குதிரைகள் எனக்குச் சொன்ன

வேதத்தின் எட்டாம் பாடம்.

Indian Government totally online

All government office related links are available... . Kindly save it...... J

Obtain:

*   Birth Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=1>
*   Caste Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=4>
*   Tribe Certificate <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=8>
*   Domicile Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=5>
*   Driving Licence <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=6>
*   Marriage Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=3>
*   Death Certificate <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=2>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Apply for:

*   PAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=15>
*   TAN Card <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=3>
*   Ration Card <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=7>
*   Passport <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=2>
*   Inclusion of name in the Electoral Rolls <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=10>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Register:

*   Land/Property <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=9>
*   Vehicle <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=13>
*   With State Employment Exchange <
http://www.india. gov.in/howdo/ howdoi.php? service=12>
*   As Employer <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=17>
*   Company <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=19>
*   .IN Domain <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=18>
*  
GOV.IN Domain <http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=25>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Check/Track:

*   Waiting list status for Central Government Housing <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=9>
*   Status of Stolen Vehicles <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=1>
*   Land Records <
http://www.india. gov.in/landrecor ds/index. php>
*   Causelist of Indian Courts <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=7>
*   Court Judgements (JUDIS ) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=24>
*   Daily Court Orders/Case Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=21>
*   Acts of Indian Parliament <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=13>
*   Exam Results <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=16>
*   Speed Post Status <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=10>
*   Agricultural Market Prices Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=6>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Book/File/Lodge:

*   Train Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=5>
*   Air Tickets Online <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=4>
*   Income Tax Returns <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=12>
*   Complaint with Central Vigilance Commission (CVC) <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=14>
·
        Search More - How do I <http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Contribute to:

*   Prime Minister's Relief Fund <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=11>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Others:

*   Send Letters Electronically <
http://www.india. gov.in/howdo/ otherservice_ details.php? service=20>
*   Search More - How do I <
http://www.india. gov.in/howdo/ advancedsearch. php>

Recently Added Online Services

*   Tamil Nadu: Online application of marriage certificate for persons having registered their marriages <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2691>
*   Tamil Nadu: Online District wise soil Details of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2693>
*   Tamil Nadu: View Water shed Atlas of Tamil Nadu <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2694>
*   Tamil Nadu: E-Pension District Treasury Tirunelveli <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2695>
*   Meghalaya: Search Electoral Roll Online by Name (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2697>
*   Meghalaya: Search Electoral Roll Online by EPIC number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2698>
*   Meghalaya: Search Electoral Roll Online by House number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2699>
*   Himachal Pradesh: Revised Pay and Arrears Calculator-Fifth Pay <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2702>
*   Meghalaya: Search Electoral Roll Online by Part number (2008) <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2700>
*   Andhra Pradesh: Online Motor Driving School Information <
http://www.india. gov.in/howdo/ onlineservice_ detail.php? service=2705>
 
Global Navigation
*   Citizens <
http://www.india. gov.in/citizen. php>
*   Business (External website that opens in a new window) <
http://business. gov.in/>
*   Overseas <
http://www.india. gov.in/overseas. php>
*   Government <
http://www.india. gov.in/govt. php>
*   Know India <
http://www.india. gov.in/knowindia .php>
*   Sectors <
http://www.india. gov.in/sector. php>
*   Directories <
http://www.india. gov.in/directori es.php>
*   Documents <
http://www.india. gov.in/documents .php>
*   Forms <
http://www.india. gov.in/forms/ forms.php>
*   Acts <
http://www.india. gov.in/govt/ acts.php>
*   Rules <
http://www.india. gov.in/govt/ rules.php>
*   Schemes <
http://www.india. gov.in/govt/ schemes.php>
*   Tenders <
http://www.india. gov.in/tenders. php>
*   Home <
http://www.india. gov.in/default. php>
*   About the Portal <
http://www.india. gov.in/aboutthep ortal.php>
*   Site Map <
http://www.india. gov.in/sitemap. php>
*   Link to Us <
http://www.india. gov.in/linktous. php>
*   Suggest to a Friend <
http://www.india. gov.in/suggest/ suggest.php>
*   Help <
http://www.india. gov.in/help. php>
*   Terms of Use <
http://www.india. gov.in/termscond tions.php>
*   Feedback <
http://www.india. gov.in/feedback. php>
*   Contact Us <
http://www.india. gov.in/contactus .php>
*   Accessibility Statement <
http://www.india. gov.in/accessibi litystatement. php>
பாய்.

Cheapest price in India

The only place in India where food is cheap, only for poor people..... 
Tea Rs.1.00
Soup Rs.5.50
Dal Rs.1.50
Meals Rs.2.00
Chappathi Rs.1.00
Chicken Rs.24.50
Dosa Rs.4.00
Veg Briyani Rs.8.00
Fish Rs.13.00 

This is actual price list.
These itetms are meant for "POOR PEOPLE" & is available at Indian Parliament Canteen.
The salary of those poor people is Rs.80000 per Month!! PLUS HEFTY BONUS IN SCAMS, through  Raja, Kalmadi, Adarsh society, Pawar and finally Madam....
இப்படிக்கு,
சமீன்தார் பாய்.

சனி, ஜனவரி 29, 2011

TOUR-10


ஆனந்தமாய் 'ஆனந்தில்'



                                          டக்கராக 'டெல்லியில்'





பாய்.

Wrinkles


Wrinkles are life’s footprints on our skin
an outward sign of  wisdom within
A lifetime of experiences good and bad
great loads of memories happy and sad.
Wrinkles are like a patchwork quilt
hidden stories of innocence and guilt.
It is time to celebrate these wrinkles
at the corner of our eyes those little crinkles.
Why do we need to hide them
try to massage them and botox them.
Wrinkles announce to the world a life lived well
of journeys through this life for a short spell.
GFK

kuthirai doctors nanri

வருடம்  ஒருமுறை ஈன்று பணம் காய்க்கும் எந்திரம்-முதலாளிக்கு
பந்தயத்தில் ஓடி பணம் கொடுக்கும் ATM-பயிற்சியாளருக்கு
முந்தி ஓடி வெற்றி கோப்பை பெற்று தரும்- ஜாக்கிக்கு
நன்றாக வாழ்ந்து வேலை வாய்ப்பை கொடுக்கும்-பராமரிப்பாளருக்கு
வாழ்ந்து கெட்டு வேலை வாய்ப்பைத்தரும் - மருத்துவருக்கு
இப்படி குதிரையின் சில குணங்களை மட்டுமே தெரிந்திருந்த எனக்கு குதிரை பற்றி பலதும் தெரியபடுத்தி ஞான கண்ணை திறந்த சொக்கனுக்கு நன்றி.....
கரையான்.


வெள்ளி, ஜனவரி 28, 2011

For horse Doctors

இது பாலகுமாரன் இரும்புக் குதிரைகள் நாவலில் உள்ள கவிதைகள்.
கதை நாயகனின் சூழ்நிலைகேற்றபடி அமைத்த வரிகள் என்றாலும் படிக்கும்போது
நன்றாக இருந்ததால் தருகிறேன். இருபத்தி ஐந்து  வருடங்களுக்கு முன்பு வந்த நாவல் .
குதிரைகள் பற்றி என்பதால் நமது குதிரை மருத்துவர்களுக்காக மீண்டும்  ஒருமுறை படித்துப் பார்க்கலாம்
சொக்ஸ்

குதிரைகள் பசுக்கள் போல
வாய் விட்டு கதறுவதில்லை

வலியில்லை என்பதல்ல

வலிமையே குதிரை ரூபம்

தொட்டதும் சிலிர்க்கும் குதிரை

சவுக்குக்காப் பணிந்து போகும்

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் முதலாம் பாடம்.



குளம்படி ஓசைக் கவிதை

குதிரையின் கனைப்புக் கீதம்

வீசிடும் வாலே கொடிகள்

பொங்கிடும் நுரையே கடல்கள்

பிடரியின் வரைவே வயல்கள்

உருண்டிடும் உடம்பே பூமி

சிலிர்த்திடும் துடிப்பே உயிர்ப்பு

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் இரண்டாம் பாடம்.




குதிரைகள் பயணம் செய்யா

கூட்டமாய்ப் பறவை போல

இலக்குகள் குதிரைக்கில்லை

முன்பின்னாய் அலைதல் தவிர.

குதிரையை மடக்கிக் கேளு

போவது எங்கே என்று

புறம் திரும்பி அழகு காட்டும்

கேள்வியே அபத்தம் என்று


இலக்கில்லா மனிதர் பெரியோர்

உள்ளவர் அடைய மாட்டார்

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் மூன்றாம் பாடம்



நிலம் பரவி கால்கள் நீட்டி

கன்னத்துப் பக்கம் அழுந்த

குதிரைகள் தூங்குவதில்லை

மற்றைய உயிர்கள் போல.

நிற்கையில் கண்கள் மூடி

களைப்பினைப் போக்கும் குதிரை

தொட்டதும் புரிந்து கொள்ளும்

தொடுதலைப் புரிந்து கொள்ளும்


தூங்குதல் பெரிய பாபம்

தூங்கவா பிறந்தீர் இங்கு

வாழ்வதோ சிறிது நாட்கள்

அதில் சாவினை நிகர்த்த தூக்கம்

புரிபவர் பெரியோர் அல்லர்

வாழ்பவர் தூங்க மாட்டார்

குதிரைகள் கண்கள் மூடி

குறி விறைத்து நிற்கும் காட்சி

யோகத்தின் உச்ச கட்டம்

நெற்றிக்குள் சந்திர பிம்பம்

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் நான்காம் பாடம்.



நீர் குடிக்கக் குனியும் குதிரை

நிழல் தெரியப் பின்னால் போகும்

மிரளுது மிருகம் என்பார்

சீர் குணம் அறியமாட்டார்.



வேறொன்று குடிக்கும் போது

தான் கலக்கல் கூடாதென்று

குழப்பத்தைத் தவிர்க்கும் குதிரை

மிருகத்தில் குழந்தை ஜாதி.


கால் வைத்த இடங்கள் எல்லாம்

பூ முளைக்கும் இடமென்றெண்ணி

குளம்பது விளிம்பில் நிற்கும்

குதிரையா மிரளும் மிருகம்

குதிரையின் குளம்பைப் பாரும்

இடுக்கிலே ரோமம் சிரிக்கும்

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் ஆறாம் பாடம்.



அவல ஆடுகள் கூட இங்கே

கொம்புடன் ஜனித்ததாக

கீச்சுப் பூனைகள் கொண்டதிங்கே

கூரிய நகமும் பல்லும்



யாருக்கும் தீங்கு செய்யா

நத்தைக்கும் கல்லாய் ஓடு

பச்சோந்தி நிறத்தை மாற்றும்

பல்லிவால் விஷத்தைத் தேக்கும்



குதிரைகள் மட்டுமிங்கே

கொம்பின்றி பிறந்ததென்ன ?

வெறுப்புடன் பிறந்த மாக்கள்

பயத்தினைத் துணையாய்க் கொள்ள

விருப்புடன் பிறந்த குதிரைக்கு

கொம்பில்லை ; விஷமுமில்லை

தர்மத்தைச் சொல்ல வந்தோர்

தடியோடா காட்சி தருவர் ?



குதிரைகள் காதைப் பாரும்

உள்ளங்கை சிவப்பு தோற்கும்

- இது

குதிரைகள் எனக்கு சொன்ன

வேதத்தின் ஏழாம் பாடம்.



neendanediya payanam



போகும் இடம் வெகு தூரமில்லை
வாராய் நீ வாராய்...
அரசுப்பணி கனவான் உனக்கு
வசதிபடைத்த நங்கை எனக்கு
அந்நாள் வெகு தூரமில்லை
வாராய் நீ வாராய்....
அதுவரை காதலென்னும் கடலினிலே
கடலைபோட்டு நீந்துவோம்
வாராய் நீ வாராய்.....
கரையான்.
(இந்த முறை சீரியாசான கவிதைப்போட்டி, கவிதை எழுதாதவர்கள் கண்டிப்பாக எந்த கவிதை சிறந்ததென்று வோட்டளிக்க வேண்டும்... சிறந்த கவிதைக்கு சிறப்பான பரிசு காத்திருக்கிறது.)

புதன், ஜனவரி 26, 2011

RD2011

பாய்

Write the moral of the story

In a poor zoo of India, a lion was frustrated as he was offered not more than 1 kg of meat a day.
The lion thought its prayers were answered when one day a Dubai Zoo Manager visited the zoo and requested the zoo management to shift the lion to Dubai Zoo.

The lion was so happy and started thinking of a central A/C environment, a goat or two every day. On its first day after arrival, the lion was offered a big bag, seapled very nicely for breakfast. The lion opened it quickly but was shocked to see that it contained few bananas. The lion thought that may be they cared too much for him as they were worried about his stomach as he had recently shifted from India .
The next day the same thing happened. On the third day again the same food bag of bananas was delivered.
The lion was so furious; it stopped the delivery boy and blasted at him,' don't you know I am the lion...king of the Jungle..., what's wrong with your management? What nonsense is this? Why are you delivering bananas to me?' The delivery boy politely said 'Sir, I know you are the king of the jungle ... but... you have been brought here on a monkey's visa!!! '

பிரியமுடன்,
பாய்.

KAVITHAI

படித்ததில் பிடித்த கவிதை
http://www.facebook.com/#!/note.php?note_id=177019842335817&id=151207874905361

கரையான்.

HAPPY REPUBLIC DAY


சென்னை நட்சத்திரங்கள் அனைவருக்கும் குடியரசு தின நல வாழ்த்துக்கள்.
கரையான்.

Tour-9

பம்பாய்-தொடர்ச்சி




                                      யானைக் குகை நோக்கி ,யாமெல்லாம்




                                                   யானைக் குகையில்


 பாய்.

செவ்வாய், ஜனவரி 25, 2011

maasi

அன்பு சென்னை நட்சத்திரங்களே,
மாசி சாப்பிடுகின்ற  ஆத்துமாக்கள் யாரவது இருந்தால் மாசி துவயலிற்கு தயவு செய்து recipe எழுதவும்.  You could also send the recipe to my e mail address.
நன்றி
குஜிலி

திங்கள், ஜனவரி 24, 2011

SHORT COMMERCIAL BREAK

ஒரு சின்ன விளம்பரம்.
கரையான்.

From my Inbox-THE GIRL WRITING AS HERSELF....

It was probably the April of 1974. Bangalore was getting warm and gulmohars were blooming at the IISc campus. I was the only girl in my postgraduate department and was staying at the ladies' hostel. Other girls were pursuing research in different departments of Science. I was looking forward to going abroad to complete a doctorate in computer science. I had been offered scholarships from Universities in the US... I had not thought of taking up a job in India.

One day, while on the way to my hostel from our lecture-hall complex, I saw an advertisement on the notice board. It was a standard job-requirement notice from the famous automobile company Telco (now Tata Motors)... It stated that the company required young, bright engineers, hardworking and with an excellent academic background, etc.

At the bottom was a small line: 'Lady Candidates need not apply.' I read it and was very upset. For the first time in my life I was up against gender discrimination.

Though I was not keen on taking up the job, I saw it as a challenge. I had done extremely well in academics, better than most of my male peers... Little did I know then that in real life academic excellence is not enough to be successful?

After reading the notice I went fuming to my room. I decided to inform the topmost person in Telco's management about the injustice the company was perpetrating. I got a postcard and started to write, but there was a problem: I did not know who headed Telco

I thought it must be one of the Tatas. I knew JRD Tata was the head of the Tata Group; I had seen his pictures in newspapers (actually, Sumant Moolgaokar was the company's chairman then) I took the card, addressed it to JRD and started writing. To this day I remember clearly what I wrote. 'The great Tatas have always been pioneers. They are the people who started the basic infrastructure industries in India, such as iron and steel, chemicals, textiles and locomotives they have cared for higher education in India since 1900 and they were responsible for the establishment of the Indian Institute of Science. Fortunately, I study there. But I am surprised how a company such as Telco is discriminating on the basis of gender.'

I posted the letter and forgot about it. Less than 10 days later, I received a telegram stating that I had to appear for an interview at Telco's Pune facility at the company's expense. I was taken aback by the telegram. My hostel mate told me I should use the opportunity to go to Pune free of cost and buy them the famous Pune saris for cheap! I collected Rs30 each from everyone who wanted a sari when I look back, I feel like laughing at the reasons for my going, but back then they seemed good enough to make the trip.

It was my first visit to Pune and I immediately fell in love with the city.

To this day it remains dear to me. I feel as much at home in Pune as I do in Hubli, my hometown. The place changed my life in so many ways. As directed, I went to Telco's Pimpri office for the interview.

There were six people on the panel and I realized then that this was serious business.
'This is the girl who wrote to JRD,' I heard somebody whisper as soon as I entered the room. By then I knew for sure that I would not get the job. The realization abolished all fear from my mind, so I was rather cool while the interview was being conducted. Before the interview started, I reckoned the panel was biased, so I told them, rather impolitely, 'I hope this is only a technical interview.'
They were taken aback by my rudeness, and even today I am ashamed about my attitude. The panel asked me technical questions and I answered all of them.

Then an elderly gentleman with an affectionate voice told me, 'Do you know why we said lady candidates need not apply? The reason is that we have never employed any ladies on the shop floor. This is not a co-ed college; this is a factory. When it comes to academics, you are a first ranker throughout. We appreciate that, but people like you should work in research laboratories.

I was a young girl from small-town Hubli. My world had been a limited place.

I did not know the ways of large corporate houses and their difficulties, so I answered, 'But you must start somewhere, otherwise no woman will ever be able to work in your factories.'

Finally, after a long interview, I was told I had been successful. So this was what the future had in store for me. Never had I thought I would take up a job in Pune. I met a shy young man from Karnataka there, we became good friends and we got married.

It was only after joining Telco that I realized who JRD was: the uncrowned king of Indian industry. Now I was scared, but I did not get to meet him till I was transferred to Bombay. One day I had to show some reports to Mr Moolgaokar, our chairman, who we all knew as SM. I was in his office on the first floor of Bombay House (the Tata headquarters) when, suddenly JRD walked in. That was the first time I saw 'appro JRD'. Appro means 'our' in Gujarati. This was the affectionate term by which people at Bombay House called him. I was feeling very nervous, remembering my postcard episode. SM introduced me nicely, 'Jeh (that's what his close associates called him), this young woman is an engineer and that too a postgraduate.

She is the first woman to work on the Telco shop floor.' JRD looked at me. I was praying he would not ask me any questions about my interview (or the postcard that preceded it).

Thankfully, he didn't. Instead, he remarked. 'It is nice that girls are getting into engineering in our country. By the way, what is your name?'

'When I joined Telco I was Sudha Kulkarni, Sir,' I replied. 'Now I am Sudha Murthy.' He smiled and kindly smile and started a discussion with SM. As for me, I almost ran out of the room.

After that I used to see JRD on and off. He was the Tata Group chairman and I was merely an engineer. There was nothing that we had in common. I was in awe of him.


One day I was waiting for Murthy, my husband, to pick me up after office hours. To my surprise I saw JRD standing next to me. I did not know how to react. Yet again I started worrying about that postcard. Looking back, I realize JRD had forgotten about it. It must have been a small incident for him, but not so for me.

'Young lady, why are you here?' he asked. 'Office time is over.' I said, 'Sir, I'm waiting for my husband to come and pick me up.' JRD said, 'It is getting dark and there's no one in the corridor.

I'll wait with you till your husband comes.'

I was quite used to waiting for Murthy, but having JRD waiting alongside made me extremely uncomfortable.

I was nervous. Out of the corner of my eye I looked at him. He wore a simple white pant and shirt. He was old, yet his face was glowing. There wasn't any air of superiority about him. I was thinking, 'Look at this person. He is a chairman, a well-respected man in our country and he is waiting for the sake of an ordinary employee.'

Then I saw Murthy and I rushed out. JRD called and said, 'Young lady, tell your husband never to make his wife wait again.' In 1982 I had to resign from my job at Telco. I was reluctant to go, but I really did not have a choice. I was coming down the steps of Bombay House after wrapping up my final settlement when I saw JRD coming up. He was absorbed in thought. I wanted to say goodbye to him, so I stopped. He saw me and paused.

Gently, he said, 'So what are you doing, Mrs. Kulkarni?' (That was the way he always addressed me.) 'Sir, I am leaving Telco.'

'Where are you going?' he asked. 'Pune, Sir. My husband is starting a company called Infosys and I'm shifting to Pune.'

'Oh! And what will you do when you are successful.'

'Sir, I don't know whether we will be successful.' 'Never start with diffidence,' he advised me 'Always start with confidence. When you are successful you must give back to society. Society gives us so much; we must reciprocate. Wish you all the best.'

Then JRD continued walking up the stairs. I stood there for what seemed like a millennium. That was the last time I saw him alive.

Many years later I met Ratan Tata in the same Bombay House, occupying the chair JRD once did. I told him of my many sweet memories of working with Telco. Later, he wrote to me, 'It was nice hearing about Jeh from you. The sad part is that he's not alive to see you today.'

I consider JRD a great man because, despite being an extremely busy person, he valued one postcard written by a young girl seeking justice. He must have received thousands of letters everyday. He could have thrown mine away, but he didn't do that. He respected the intentions of that unknown girl, who had neither influence nor money, and gave her an opportunity in his company. He did not merely give her a job; he changed her life and mindset forever.

Close to 50 per cent of the students in today's engineering colleges are girls. And there are women on the shop floor in many industry segments. I see these changes and I think of JRD. If at all time stops and asks me what I want from life, I would say I wish JRD were alive today to see how the company we started has grown. He would have enjoyed it wholeheartedly.

My love and respect for the House of Tata remains undiminished by the passage of time. I always looked up to JRD. I saw him as a role model for his simplicity, his generosity, his kindness and the care he took of his employees. Those blue eyes always reminded me of the sky; they had the same vastness and magnificence.(Sudha Murthy is a widely published writer and chairperson of the Infosys Foundation involved in a number of social development initiatives. Infosys chairman Narayana Murthy is her husband.)

Chocks


ஞாயிறு, ஜனவரி 23, 2011

The katchikaarargal & the ridiculous injustice..

கடந்த  வருடம்  ஜூன் மாதம் சென்னையில இருக்கும் போது தின்பண்டங்கள் வாங்குவதற்காக அடையாரில் உள்ள Grand Sweets இற்கு சென்றோம்.   பயணத்திற்கு ஒரு வாடகை வாகனத்தை உபயோகித்தோம்.  திரும்பி வாகனத்தில் வரும் போது வாங்கிய தின்பண்டங்களை சாப்பிட்டு கொண்டு ஜாலியாக பேசி சிரித்து கொண்டும் வந்து கொண்டிருந்தோம். திடீரென யாரோ வாகனத்தை இடித்த மாதிரி இருந்தது. நமது  ஊரில் எப்படி தான் ஒவ்வொரு   வாகனமும்  மத்தவர்களை இடிக்காமல் ஓட்டுகிறார்கள் என்பது என்னக்கு தெரியாது. எனினும், என்னடா இது நமது வண்டியே யாரோ இடிச்சிடாங்க   என்று உணர்ந்து ஓட்டுனர் வண்டியை உடனே நிறுத்தினார். எங்கள் வண்டியை இடித்த வண்டி ஓட்டுனரும் தன்   வண்டியை நிறுத்தினார். எங்கள் வண்டி பின்னால் வலது பக்கம் பம்பர் இல்  நல்ல இடி இருந்தது. இது எப்படி நடந்தது என்பது எங்களுக்கு தெரியாது. எங்களுடைய hypothesis என்னவென்றால் பின்னாலே வந்த வண்டி ஓட்டுனர் லேன் மாறும் போது, பார்க்காமல் வேகமாக  மாறி எங்கள் வண்டியை இடித்துவிட்டார் என்பதே. ஆனால் இந்த வண்டியை ஓடுகிறவர்கள் கட்சி காரர்கள். போலீஸ் காரர் சட்ட்று நேரத்திற்குள் வந்து விட்டனர். எங்கள் பின் பம்பர், பின் வண்டியின் முன் பம்பர் எல்லாம் பார்த்த போது கட்சி காரன் வண்டியின் ஓட்டுனர் மேலே தான் தவறு என்பது மிக தெளிவாகி விட்டது. சரி அவரர் insurance information எல்லாம் கொடுக்க வேண்டும் என்று போலீஸ் காரர் சொன்னார். கட்சி கார ஓட்டுனர் மீது தான் குற்றம் என்றவுடன், கட்சி காரர் எங்கள் மீது தவறு ஏதும் கிடையாது உங்கள் ஒட்டுனர் மீது தான் தப்பு என்று சொல்லி எங்கள் வாகனத்தின் ஓட்டுனரை அடிக்க வந்து விட்டனர். போலீஸ் காரரும் தயவு செய்து கட்சி கார ஒட்டுனற்கு இருண்டயிரம்  ருபாய் கொடுந்து விடுங்கள் என்று எங்கள் ஓட்டுனரிடம் சொன்னார். என்னால் இந்த காட்சியை நம்பவே முடியவில்லை.  இது என்னடா இது, நம்ம வண்டியை இடிச்சவன்னுக்கு நம்ம காசு குடுத்து அனுப்ப வேண்டியதை இருக்கிறது, இந்த மாறி அலூசமான காரியத்தை நமது நாட்டில் சகிக்க வேண்டியதை இருக்கிறது .  இந்தியா வில்  இப்படி தான் கட்சி மக்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்வார்கள்  என்ற உண்மை பள்ளீறேன்று முகத்தில் அடித்தது. நாமும் அதை பத்தி ஒன்றும் செய்ய இயலாமல் இந்த மாதிரி அநியாயத்தை சகித்து கொண்டு இர்ருகிறோம்.
குஜிலி

KADI


கடி
கரையான்.