ஞாயிறு, ஜூன் 26, 2011

விரைவில் குணமடைய வாழ்த்துவோம்



நம் அன்பு நண்பர் அ.கண்ணன் அவர்கள் இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உரிய சிகிச்சைக்கு பின் இப்போது உடல் நலம் தேறி வருகின்றார். அவர் விரைவில் பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்குமாறு சென்னை நட்சத்திரங்கள் அனைவரையும் வேண்டி கேட்டு கொள்கிறேன்.....

கரையான்.

2 கருத்துகள்: