ஞாயிறு, ஜூன் 19, 2011

தாஸ் அவர்களின் நல்ல கணவர் -பதில்

மாடுபோல் உழை
நாய்போல் நன்றி பாராட்டு
பூனையாய் நெருங்கி பழகு
கழுதையாய் பொதி சும
யானைபோல் பாசம் காட்டு
குரங்குபோல் சிரிக்க வை
ஆக மொத்தம் மனிதனாய் இராதே
நல்ல கணவனாக வாழ இந்த தகுதிகள் போதுமா தாஸ்....
(இதற்குதானே ஆசைப்பட்டாய் தாஸ்....)

கரையான்.


3 கருத்துகள்: