புதன், ஜூன் 29, 2011

தாயக விஜயம்

ஒரு மாத விடுமுறையில்  சனிக்கிழமை (2 ஜூலை) எட்டு மணி அளவில் சென்னை வந்தடைய உள்ளேன். நண்பர்கள் சொக்கன்,தாஸ் மற்றும் செந்தில் தொண்டற்படையுடன் விமான நிலையம் வந்து வரவேற்க வேண்டாம் என அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.இதன் மூலம் மற்ற பயணிகள் தொல்லைக்கு ஆளாவதை தவிர்க்கலாம். மேலும் வரவேற்பு போஸ்டரோ கட் அவுட்களோ வைத்து ஏற்கனவே நாறி கிடக்கும் சென்னையை நாறடிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
இப்படிக்கு
கரையான்.

3 கருத்துகள்:

  1. வருக வருக என போஸ்டர் ஒட்டாத குறையாக வரவேற்கும் கரை வேட்டி கட்டாத கால்நடை மருத்துவர் சங்கம்
    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  2. Karaiyanai varuga varuga enrru varaverkum
    NASIK koli tholilar sangam.

    Melum Nan and blacky or kattaiyan balu college alumini function timela Chennai vijayam cheiyalamnu irrukkom.

    Das...

    பதிலளிநீக்கு
  3. i will attend the alumni meeting, i am in chennai till 1st august.
    Karaiyan.

    பதிலளிநீக்கு