ஒரு வழியாக குட்டி பொழச்சி என்னுடைய வேலையை காப்பாத்திடுச்சி, இது ஒரு பெரிய மிராக்கில் என்றுதான் சொல்லணும், இவ்வளவு மோசமான septicemia signs ஓட இருந்த ஒரு குட்டி பொழச்சது என்னோட எக்ச்பீரியன்ஸ்ல இதுதான் முதல் முறை. இந்த குட்டி பொழைக்கனும்னு என்னுடன் இருப்பவர்கள் ஒவ்வொருவரும் தன்னாலான முயற்சிகளை செய்தார்கள் என்பதை பாராட்ட வேண்டும். என்னுடன் பணி புரியும் எமன் நாட்டை சேர்ந்த முத்தவா( religious preacher) அந்த குட்டிக்காக prayer செய்து ஜம்ஜம் தண்ணீர் (புனித நீர்) எடுத்து வந்து குட்டியின் மேல் தெளித்து அவரால் ஆன முயற்சியை செய்தார், என் மனைவி இந்த குட்டிக்காக வீட்டில் சிறப்பு பூஜைகளை செய்தாள். நான் என்னுடைய முயற்சியாக என்னுடைய வெள்ளைக்கார நண்பர்களிடம் இருந்து பல புதிய மருந்துகளை பெற்று(சவுதியில் கிடைக்காதவை, அவர்களுக்கு மட்டும் கிடைக்கும்) சிகிச்சை அளித்தேன். இது ஒரு கூட்டு முயற்சி.
குதிரைக்குட்டி குணமாகி என் வேலையை காப்பாற்ற வாழ்த்திய அனைத்து சென்னை நட்சத்திரங்களுக்கும் நன்றி.
கரையான்.
Awwalawu mosamaana aalaa un owner.Kudhiraikkum, Karayanukkum mudichu podure.Yeppadiyo,peru moochi.
பதிலளிநீக்குBHAI
All owners are like that only. My owner is better among all. But we have to accept our failures and go out. I have seen owners in saudi sacking the vets if the horse loses in the race(important races), racing is the responsibility of the trainer and jockey, still the vets face the wrath of the owner.
பதிலளிநீக்குkaraiyan.
கரையான்..
பதிலளிநீக்குஉன்னோட தெறமைக்கு இதெல்லாம் சப்ப மேட்டருன்னு எனக்கு முன்னாடியே தெரியும்..
வாழ்த்துக்கள்.
சொக்ஸ்