ச்சே....எனக்கு கல்யாணம்
அம்மா ஆட்சி காலத்துல நடந்தது......
கரையான்.....
இப்படின்னு தெரிஞ்சிருந்தா
ரெண்டு மாசம் முன்னாள் ஒரு கல்யாணம் பண்ணி இருக்கலாமே...
தாஸ்...
ஹ்ம்ம்..அதுக்கெல்லாம் மச்சம் வேணும்....
செந்தில்....
(அவரவர் மன ஓட்டங்கள் கற்பனையில்)
கரையான்.
Room pottu yosikiran karaiyannu ninaikiren.
பதிலளிநீக்குDas..