1.யோவ்,நான் தான் குளியாச்சாமி.இடது கை பெருவிரல் மற்றும் அதற்கடுத்த விரலால் அடிக்கடி மூக்கை தடவிக் கொண்டிருப்பேனே ,ஞாபகமிருக்கிறதா?
2.நான் தான் தூங்கு மூஞ்சி.அனாடமி எக்ஸாம் எழுதும் போது,தூங்கிவிட்டேன்.நம்ம சந்திரஹாசன் வந்து,"டேய்,கே.பீ.,என்ன தூக்கம்? என்றார் ,ஞாபகமிருக்கிறதா?
3. நான் தான் ,ஆரம்பத்தில் சாமியார்.சீனியர் குமாரவேலை வணங்கிக் கொண்டிருந்தேன்.டி.வீ.பார்பதே கூடாது என்று சொன்னேன்.இன்று,ஈரோடு மாவட்டத்திற்கே ,படம் காண்பித்து கொண்டிருக்கிறேன்,தெரியுமா?
அன்புடன்,
பாய்.
If I remember correctly, Arasu and Bagawathi were like 2 peas in a pod always together.
பதிலளிநீக்குAnandhan was the quiet one behind all the mischief, good times, good times.
I know that girls in our class were always saying that arasu was quite the narasoos. I believe the guy who advertised for Narasoos coffee was quite the looker. So when one spotted a good looking chap he was always called narasoos. Go Arasu the narasoos!! it is nice to remember the old times.
Gujili
அரசுவைப் பற்றிய நரசுஸ் தகவல் புதுக் கதையாக இருக்கிறதே..
பதிலளிநீக்குசொக்ஸ்
Super Memory ,Gujili.
பதிலளிநீக்குIppodhu "Narasus",kuritha Naabagam warugiradhu.
BHAI.
@bhai - I didn't realize that our class boys knew at that time what narasoos was! Chocks - I thought some of you folks gave arasu a difficult time that girls liked him; at least I recall you guys teasing Arasu. But he was always the gentleman, quiet and had a punnagai sirupu along with his buddy bagawathy.
பதிலளிநீக்குGujili