புதன், ஜூன் 15, 2011

வயசுக்கேத்த பாட்டு


1 To  8 : வரான் வரான் பூச்சாண்டி.....

9 To  12 : சு.. சு.. மாரி.......

13  To  16 : நாம் வயசுக்கு வந்துட்டோம்.....

17  To 19 : டாடி மம்மி வீட்டில் இல்லை .....

20  To 24 : நேத்து ராத்திரி யம்மா....

25  To 35 : ஆசை நூறு வகை....

36  To  59 : எங்கே நிம்மதி .....

அறுபதுக்கு மேலே ..... நோ songs ... ஒன்லி மியூசிக்....

டண்டணக்கா.... டண்டணக்கா.......


இது எப்படி இறுக்கு........

உங்க தாஸ்......

தொடரும்........

4 கருத்துகள்:

  1. தாசு நீதான் எங்க பாசு

    நீ இல்லைன்னா நாங்களெல்லாம் லூசு

    பிலாகில நீ வராதது எங்களுக்கு லாசு

    டண்டணக்கா...ஹே ..டண்டணக்கா...

    கரையான்.

    பதிலளிநீக்கு
  2. சோதனை மேல் சோதனை ..
    போதுமடா சாமி
    தாசு கடிக்க ஆரம்பிச்சா
    தாங்காதுடா பூமி

    சொக்ஸ்

    பதிலளிநீக்கு
  3. Namma "Super??? Star", yettu-yettu waalkaiyai prikka sonnaar.Das wera madhiri solluraan?
    yedhai follow panna.
    BHAI.

    பதிலளிநீக்கு