இந்த ஒட்டகம் சில நாட்களுக்கு முன் restrain செய்வதற்காக அதன் மூக்கின் மேல் கயிறு சுற்றி இறுக்கப்பட்டது. அதன் விளைவாக ஏற்பட்ட காயம் காரணமாக மேல் உதடு மற்றும் மூக்கு பகுதிகள் gangreene ஆகி slough ஆகி விட்டது. வழக்கம்போல் எல்லாம் முடிந்த பின்னர்தான் கால்நடை மருத்துவரை(நான்தான் அந்த பலிகடா) அழைத்துள்ளார்கள். நண்பர்கள் அவர்களின் suggestions ஐ கொடுக்குமாறு வேண்டி கேட்டு கொள்கிறேன்.
கரையான்.
Take small piece of cotton
பதிலளிநீக்குDip into antiseptic solution like acriflavin or Povidon iodine..Clean the wound.Apply antibacterial(Sulfa..?) cream which is not toxic to the animal.
Give a prick of SP 2.5 to 5 gm deep i/m for 5 days
Over and above pray with GOD
That's what I can do.
Don't play with us Karaiyan.
This is again CHAPPA matter for you
Chocks
If there is only gangrene and sloughing try plastic surgery by cutting a small piece of skin from thigh and fix.
பதிலளிநீக்குKonjam yennoda ariva kasakki indha remedi..
Chocks
முதலில் கூறப்பட்டுள்ள சிகிச்சை என்னுடைய அறிவுக்கும் திறமைக்கும் ஏற்ற முறைகள், ஆனால் இரண்டாவது மேசஜில் கூறி இருக்கும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை எல்லாம் பீர், GFK மாதிரி பட்டையை கிளப்புபவர்களால் மட்டுமே முடியும்.... ஆகவே சொக்கனின் முதல் அறிவுரையை ஏற்று அதையே பின் பற்றுகிறேன்.
பதிலளிநீக்குநன்றி.
கரையான்.