ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100
மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “ நான் ரொம்ப நல்லவன் ” னு பேர் எடுக்க
கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க
துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட
முகத்துல கரிய பூசணும்.
அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.
கீழே இருக்குற “ லிங்கை ” கிளிக் பண்ணி Not Influential தேர்வு பண்ணி
வாக்களிச்சா போதும். அல்லது கீழே இருக்கும் லிங்க்-ஐ காபி செய்து உங்கள் ப்ரௌசெர் விண்டோ வில் பேஸ்ட் செய்யவும், இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி
இந்த மெய்லை நண்பர்கள் அனைவருக்கும் மறு அஞ்சல் செய்யவும் .
*http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100
*Select *: No

கரையான்.
I tried..tried...tried..
பதிலளிநீக்குBut coudn't find the polling icon to click.
Need more help.I would like to cast min 1000 votes against this culprit
Chocks
I will vote against him at any time,any number of time.At the same time one can't forget and forgive the terrorist activities of LTTE.
பதிலளிநீக்குBHAI.
So folks I do want to clarify about TIME's polls on this man. They are asking you about the most influential people not necessarily if it impacted in a positive or negative fashion. For instance Hitler was one of the most influential personalities in the 1930s obviously not in a positive fashion!
பதிலளிநீக்குGujili