ச்சே என்ன பொழப்புடா இது என்று சில நேரங்களில் நினைக்க தோன்றும், அந்த மாதிரியான தருணம்தான் இதுவும். ஒட்டகம் முக்குரதுல நாம முழு சக்தியையும் குடுத்து கையை உள்ளே தள்ளும்போது நம்ம குடல் வெளிய வந்து விழுதுடரமாதிரி இருக்கும். ஹ்ம்ம்....எல்லாரும் சொக்கன், பாபு, சுரேஷ்,ஷங்கர் மாதிரி வேலை பாக்கணும்ன்னு நினைத்தால் அப்புறம் இந்த ஒட்டகங்களை யாரு கட்டி மேய்க்கறது....
நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான்...கம்முன்னு குஜிலி மாதிரி அமெரிக்க பிரஜை ஆகிடலாமான்னு பாக்குறேன்....
கரையான்.
I discussed this with my senior colleagues.They said it is very ...very difficult to palpate by rectum in Camels,because of it's anal structure.
பதிலளிநீக்குPadatthaip paartthaal ,karayanin kaigalai naalu per puditthu,ulley thalla wendum pola.
BHAI.
Sorry my dear..
பதிலளிநீக்குI can sense the pain and difficulties you face in the camel practice.I cannot even imagine this now as it is more than a decade I did my rectal examination even in cow.
Chocks
Wow is all I can say. Karayaan - no matter where a vet still has to perform R/E! But yes there are some adv to having america prejai.
பதிலளிநீக்குGujili