இந்திய ஒபாமாவே
திருநெல்வேலி தங்கமே
ஒரு ரூபாய் அரிசியே
இலவச கலர் டி வி யே
நீ நடந்தால் சிங்கம்
படுத்தால் தாமிரபரணி
வருங்கால தமிழகமே
நிரந்தர முதல்வரே
இந்தியாவின் வருங்கால பிரதமரே
உலககோப்பை நாயகனே
எங்கள் ஆட்டத்தின் நாயகனே
முன்னாள் சச்சினே
இந்நாள் தோனியே
உலககோப்பை நாயகனே
எங்கள் ஆட்டத்தின் நாயகனே
முன்னாள் சச்சினே
இந்நாள் தோனியே
நீதான் எங்கள் ராஜா
நாங்கள் உன் கூஜா
நீ வர வேண்டும் அரசியலுக்கு
நாங்களெல்லாம் வளம் பெற வேண்டும்
சென்னை நட்சத்திரங்கள் மற்றும் அகில உலக சொக்கன் ரசிகர் மன்றம்
(சம்பந்தமே இல்லாமல் எதற்கு நமீதா படம் என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரியும் . செந்தில், தாஸ், பிரவுனி செல்வராஜ்,கரையான், பாய் போன்ற வாக்காளர்களை கவர இந்த மாதிரி கொஞ்சம் கவர்ச்சி தேவை படுகிறது)
Nammeetha yendru makkal adikkadi solwadhai kelwip pattirukkiren.Indha serukki dhan,andha kirukki yena ippodhu dhaan arigiren.
பதிலளிநீக்குBHAI.
Nameethavilarunthu Iliayanavukku maari romba naal acchu.So aduththa cut out vaikkumpothu rasikargal viruppaththai kettu vaikka Thirunelveli Thangam saarbaaga vendukol vaikkap padukirathu.
பதிலளிநீக்குIlavasa inaippa...Anuska,Thrisha,Asin,Topsee,Nayanthara,Thamanna,Amala Pal,Shreya,Snega,Oviya,Jeniliya,Sruthi hasan ponravargaliyum karaiyan cut out vaiththu arasiyaluuku varach sonnaal appuram yosikkalaam
Chocks