வெள்ளி, ஏப்ரல் 29, 2011

Making Animals Matter 2011-World Veterinary Year


April 30th 2011 is celebrated world wide as world Veterinary Day. What makes this year special is year 2011 is also tagged as World Veterinary Year that provides a unique opportunity to boost the profile of vets, and of animal welfare around the world.


The world’s first veterinary school was founded in Lyon, France, in 1761, shortly followed by the Alfort veterinary school, near Paris, in 1764, both of them at the initiative of French veterinarian Claude Bourgelat. This means that 2011 will mark the 250th world anniversary of veterinary education, and has been designated the World Veterinary Year.


Let’s pray and wish, we will continue to serve the society with our contribution for the years to come and make everyone proud.


Chocks

திங்கள், ஏப்ரல் 25, 2011

ஆச்சரியப் பட வைக்கும் ஆட்டோ கிராப்ஸ் -1

புதிய தொடர்-
குஜிலி மற்றும் சொக்கு போன்றல்லாமல் ,இது அசல் ஆட்டோ கிராப்ஸ் .உங்கள் பொர்க்கரன்களால் எழுதியதை கண்டு களியுங்கள்.பரவச மடையுங்கள்.பூரிப்படையுங்கள்







புதிய தொடர்-குஜிலி மற்றும் சொக்கு போன்றல்லாமல் ,இது அசல் ஆட்டோ கிராப்ஸ் .உங்கள் பொர்க்கரன்களால் எழுதியதை கண்டு களியுங்கள்.பரவச மடையுங்கள்.பூரிப்படையுங்கள்.
தெளிவாக பார்க்க,பிரேமின்  மேல் டபுள் கிளிக் செய்யவும்.

அன்புடன்,
பாய்.

யார் கடவுள் ....?

நம்ம எல்லாருமே ஒரு விஷயத்த தீவிரமா நம்பும்போது ஏதாவது ஒரு பக்கம் விமர்சனம் வந்தா சகிச்சுக்க முடியல என்பது கரையானோட சாய் பாபா பத்தின பதிவிலிருந்து கண்கூடாக தெரிகிறது.இதிலே நானும் விதி விலக்கில்ல.சாய் பாபா பற்றிய விமர்சனங்கள் இன்னிக்கு நேற்று இல்ல.ரொம்ப நாளாவே இருக்கிற ஒன்றுதான்.
இதுல என்ன ஒரு இடிக்கிற விஷயம்னா பாபா யாரையும் கட்டாயப் படுத்தி நன்கொடை வாங்கலே. ஆனா கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடிக்கு மேல சேர்த்த அல்லது சேர்ந்த சொத்துக்கு தண்ணி டேன்க்,பள்ளிக்கூடம், மருத்துவமனை  மாதிரி சில ஆயிரம் கோடி செலவு பண்ணினா மிச்சமிருக்கிற லட்சம் கோடிய யாரும் கண்டு கொள்ளப் போவதில்லைன்கிற மாதிரி ஒரு அணுகு முறைங்கிறது கொஞ்சம் இடிக்கிற மாதிரி தெரியுது.எப்ப ஒருத்தர் சித்து வேலைகள பக்தர்கள மயக்கிரதுக்கு பயன்படுத்துகிராரோ அப்பவே ஆன்மிகம் அடிபட்டு அங்க பிசினெஸ் தொடங்கி விடுகிறதென்பது என்னோட கருத்து. உண்மையான ஆன்மிகம் சிவலிங்கத்தை கக்குவதிலோ மந்திரமாய் விபூதி கொண்டு வருவதிலோ இல்லை.அதை செய்பவர் கடவுள் என்றால் எல்லா magisianum கடவுள்தான்.நாம எப்பவுமே இறைத் தன்மை உடையவர்களை இறைவனாகவே வழி படத் தொடங்கி விடுகிறோம்.கொஞ்சம் நம்மை நாமே உள் நோக்கிப் பாரத்தால் அப்பப்போ நாமும் ஏதாவது சில தருணங்களில் இறைத் தன்மை அடைவது தெரிஞ்சிருக்கும். இது நிகழ்வது சிலருக்கு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம்.இந்த உலகத்தில எந்த ஒரு நிகழ்வுமே தப்பு இல்லைங்கிற ஒரு சித்தாந்தம் உண்டு. எல்லாமே ஏதோ ஒரு நல்ல நிகழ்வை நோக்கிப் போகிற தடங்களுக்கான படிக்கட்டுகள் என்று நம்புகிற மனசு எல்லா நிகழ்வுகளையும் அதனதன் போக்கிலேயே எதிர் கொள்கிறது.ஒவ்வொரு ஷனத்திலும் நாம் வாழ்வின் திரும்பப் பெற முடியாத காலங்களை இழந்து கொண்டிருக்கிறோம். நமது தீராத கஷ்டங்களையும்,திரும்பப் பெற முடியாத கடந்த கால இழப்புகளையும் எப்போதோ ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் யாரோ சொல்லிப் போன வசை மொழிகளையும் மறக்க முடியாமல் நிகழ் காலத்தை அனுபவிக்காமல் எதிர் காலம் பற்றிய பயங்களோடு வாழ்வை எதிர் கொள்கிறோம்.எப்போது சக மனிதன் மேல் எந்த வித எதிர் பார்ப்பும் இல்லாத அன்பும் அக்கறையும் ஏற்படுகிறதோ அந்தத் தருணம் கொடுக்கிற ஆனந்தம் அளவிட முடியாதது.அப்போது நம்மால் இறைவனை ஆழ் மனதிலிருந்து உணர முடியும். அதற்கு திருப்பதியோ, சபரி மலையோ.வேளாங்கண்ணியோ,மெக்கவோ சென்று தரிசனம் காணவேண்டிய அவசியம் இல்லை.நாற்பது வயதிலேயே மரித்துப் போன விவேகனந்தரிடத்தும் இறைத்தன்மை இருந்தது.மூப்படைந்து மறைந்த ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கடவுள் தன்மை இருந்தது.எல்லா மனிதரிடத்தும் ஏதோ சில தருணங்களில் கடவுள் வெளிப் பட்டுக் கொண்டுதானிருக்கிறார். அது வெளிப்படுகிற frequency வேண்டுமானால் மாறுபடலாம்.So நாம எல்லாருமே கடவுள்தான். ஆனா வெளிய சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி புல்லாய்ப்,புழுவாய் ,பூவாய் ,மரமாய் ,பறவையாய்ப்,பாம்பாய்,கல்லாய்,மனிதராய்த்,தேவராய்,அசுரராய் முகங்களை மாற்றி அடுத்தவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோம்.

நான் கடவுள்...அகம் பிரம்மாஸ்மி .

சொக்ஸ்  

ஞாயிறு, ஏப்ரல் 24, 2011

சாய் பாபா பற்றிய பதிவு

சாய்பாபா பற்றிய ருத்ரன் போன்றோரின் கருத்துக்கள் கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டியவை. நான் சாய் பாபா பக்தனோ அவருடைய ரசிகனோ அல்ல. சன் டி வி போன்ற கடவுள் மறுப்பு கொள்கையில் ஊறிய ஊடகங்களே அவருடைய பணிகளை பட்டியலிட்டு பாராட்டும்போது அவருடைய நற்பணிகளை நாமும் ஏற்றுக்கொள்ளவே வேண்டியுள்ளது. புட்டபர்த்தியை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தார் என்றும், மேலும் சாய்பாபா டிரஸ்ட் மருத்துவமனையில் இல்லாத துறைகளே இல்லை(பில் போடும் கணக்குத்துறை தவிர) என்று சில ஊடகங்களில் படிக்க முடிகிறது. நான் பொள்ளாச்சியில் பயிற்சியில் இருந்தபோது அங்கு எங்களின் மூத்த மருத்துவர் டாக்டர் விஜயன், அவர் கிருத்துவர், இருந்தாலும் புட்டபர்த்தி சாய்பாபா பற்றி மிக புகழ்ந்து கூறினார்.  கடவுள் மறுப்பு கொள்கை உள்ளவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்கள் அவர்களின் சொந்த உலகத்தில்வாழ்பவர்கள், எல்லாவற்றுக்கும் எதிர்மறை கருத்துக்களை கூறுபவர்கள்  என்பது
என்பது என் அனுபவத்தில் நான் பார்த்தது.  நான் அவர்களை பெரும்பாலும்
தவிர்த்து விடுவேன்.

கரையான்.

சாய் பாபா பற்றிய இரண்டு பார்வைகள் -

டாக்டர் ருத்ரன் -மன நல மருத்துவர் பார்வை


 உடைந்து போயிருப்பார்கள் பாவம். கடைசி நம்பிக்கையான உயிர்த்தெழுதல் நடக்கவில்லை, ஒரு விசை ஒரு வினாடியில் இயக்கத்தை நிறுத்திவிட்டது.




மற்றவர் சோகத்தில் ஆரவாரிக்கும் அநாகரிகம் எனக்கு இல்லை என்றாலும், இவர்களது கண்ணீரில் என் கண்கள் கலங்கவில்லை. ஆனாலும் இன்று புட்டபத்தி சாய்பாபா பக்தர்களுக்கு என் அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்... இன்றைய மனிதனின் மரணத்திற்காக அல்ல, இதுவரைக்கும் மூடர்களாக இருந்த மக்களின் அறிவு மயக்கத்திற்காக.



பொதுவாக நம் நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியம் எல்லாம் ஓர் இழவு விழுந்தவுடன் அழுதுவிட்டு, பிணத்தை ஒழித்துவிட்டு, மூன்றாம், பத்தாம், பதினாறாம் நாளில் விருந்து தின்றுவிட்டு, அடுத்த வேலை பார்க்கப்போவதுதான். வசதியைப் பொருத்து ஓராண்டுக்குப் பின் ஒரு நினைவுநாள் கொண்டாட்டம் பத்திரிகை விளம்பரம்..

ஆனால் எவ்வளவு நெருக்கமானவரின் மரணத்துக்குப்பின்னும், எவரும் வாழ்க்கையை வாழாது விடுவதில்லை. மரணமும் யதார்த்தம் என்று மனத்தின் மூலையில் அறிவு சொல்லிக்கொண்டிருப்பதால்.

அறிவே பழுதாகும்போது மனம் சிதிலமடையும், உடையும், திசைதெரியாமல் தடுமாறும். இதனால்தான் பாபா பக்தர்களிடம் எனக்கு அனுதாபம் அதிகமாகிறது.

வித்தைகாட்டி மயக்கியவனை வித்தகன் என்று கூடச்சொல்லலாம், இறைவன் என்று சொல்ல ஆரம்பித்தால்? காசு வாங்கிக்கொண்டு யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புகழ்ந்து திரியலாம், ஆனால் காசு கொடுத்து ஒருவனை கடவுள் என்று கூப்பாடு போட்டால்? இங்கேதான் அறிவின் மயக்கம். இங்கேதான் ஆபத்தும்.

எந்த அளவிற்கு தன்னம்பிக்கையிழந்து, தோல்வி வரும் என்ற பயத்தில், நம்மால் முடியாததை இவனாவது செய்வானா என்ற எதிர்பார்ப்பில் இவன்பின் இத்தனை சாதாரண மக்கள் அலைந்திருக்கிறார்கள்! இவன்மூலம் காரியம் சாதிக்கும் தொடர்புகளை விருத்தி செய்துகொள்ள வந்த வியாபாரிகள், இவனது பக்தகோடிகளையும் கவர்வதற்காக வந்து கொஞ்சிய அரசியல்வாதிகளை விட்டுவிட்டாலும், இவன்பின் நின்று நம்பிக்கிடந்தவர்கள் கோடிக்கணக்கானவர்கள். அவர்கள் மீதுதான் என் அனுதாபம்.

அவர்களெல்லாம் பாவம் தைரியம் இழந்தவர்கள், தடுமாறுபவர்கள் வாழ்க்கையில் உழைப்பும் முனைப்புமே வெற்றியைத்தரும் என்பது தெரியாதவர்கள், தன் காலில் நிற்கும் வலிமை இல்லாமல் தூண் தேடியவர்கள்!

அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறேன்.

தெய்வமே உயிரை இயந்திரங்களில் தொங்கவைத்திருந்த்து என்ற போதும் அந்த தெய்வத்திடம் தன்னையே உயிர்ப்பித்துகொள்ளும் சக்தி இருந்தது என்று நம்பி ஏமாந்தவர்களின் சோகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது. அவர்கள் அழட்டும். கண்ணீர் விடட்டும். நம்பி ஏமாறுவதும் மனித இயல்புதான். ஆனால் துக்கத்தின் அளவு நீளமில்லை, extended grief கூட ஆறுமாதத்திற்கு மேல் தீவிரமாய் இருக்காது. அவர்கள் மீண்டு விடுவார்கள், மரணத்தினை ஏற்று அதையும் தாண்டி வாழ்க்கையை வாழ்வார்கள். ஆனால்....இதே பக்தர்களில் இரு பிரிவினர் உருவாக வாய்ப்புள்ளது. சிலர் செத்தால் என்ன சாமி அருவமாய் வந்து கூட இருக்கும் எனும் பிரமையில் வாழ்வைத் தொடர்வார்கள். பிறர், சரி இந்த ஒரு தெய்வம் செத்துப்போனாலும் இன்னும் புது தெய்வங்கள் இருக்கும் என்று தேடுவார்கள் –அவர்களுக்காக மீதி இருப்பவற்றுள் ஒன்று வசீகரிக்கும் அல்லது புதிதாய் ஒன்று முளைத்து கடைவிரிக்கும். இவர்களுக்கு இத்துடனாவது இந்த மடமையை விடலாமே என்று மட்டும் தோன்றாது.

இது நுகர்வு கலாச்சாரத்தின் காலகட்டம். ஒரு பொருள் காலாவதியானால் இன்னொன்று உருவாக்கி, விளம்பரப்படுத்தி விற்கப்படும். அதே பொருள்தானே, அப்போதே அது பயன்படவில்லையே என்று நிராகரிக்காமல் புதிய வடிவ-விளம்பரத்தில் விற்கப்படும் அதே வெட்டியானதை வாங்க இன்னும் மக்கள் முண்டியடிப்பார்கள். இவர்களுக்காக அனுதாபம் தெரிவிப்பதைத்தவிர்த்து நான் என்ன செய்ய முடியும்?வரிசையில் நிற்பார்கள், இந்த வரிசையில் செத்தபாபா பக்தர்கள் முன்வரிசைக்கு முண்டியடிப்பார்கள், அவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு வேறென்ன என்னால் செய்ய முடியும்?

  With thanks from          http://rudhrantamil.blogspot.com/2011/04/blog-post.html

Comment in the same blog by a viewer

டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகள் சாய் பாபா மக்களை ஏமாற்றினாரா, மக்களின் மூட நம்பிக்கையை வளர்த்தாரா என்பது போன்ற கேள்விகளைக் கேட்கும் போது, சாய் பாபா அவருடைய ட்ரஸ்ட்களின் மூலம் எவ்வளவு நல்ல காரியங்களை செய்து வந்தார் என்பதை ஏன் ஒப்புக் கொள்ள மறுக்க வேண்டும்? ஏழைகளின் உதவிக்காக ஒரு பைசா கூட செலவில்லாமல் ஓபன் ஹார்ட் சர்ஜரி வரை அவருடைய சூப்பர் ஸ்பெஷால்ட்டி மருத்துவமனைகளில் நடந்து வருகின்றன. ஆந்திர மாநிலம் மற்றும் தமிழ்நாட்டிலும் குடிதண்ணீர் வழங்குவதில் ஏரளாமான உதவிகளை அவருடைய ட்ரஸ்ட் செய்து வருகிறது. வசதி இல்லாத மாணவர்களின் படிப்பு வசதிக்காக அவருடைய பல்வேறு கல்வி நிறுவனங்கள் உதவி வருகின்றன.







தன்னை பகுத்தறிவுக் காவலன் என்று காட்டிகொள்ளும் நம் முதல்வரைப் போன்றவர்கள் கூட தமிழ்நாட்டு குடிதண்ணீருக்காக சாய் பாபாவின் உதவியைத்தான் நாடினார்கள். நம்முடைய துணை முதல்வர் ஸ்டாலின் வெட்கமே இல்லாமல், சென்னையில் கூவம் ஆறு சுத்தப்படுத்தும் பணிக்கு சாய் பாபாவிடம் பொருளுதவி கேட்பதாக பொது மேடைகளில் முழங்கினார். பகுத்தறிவை மக்களிடையே வளர்க்க முற்படும் அரசியல் கட்சிகள், அதனுடைய தலைவர்கள் யாராவது இதைப் போன்று தனக்கு வரும் வருமானத்தை செலவிட முன் வருவார்களா? இதற்கு முன் யாராவது செய்திருக்கிறார்களா? ஆந்திர மாநிலத்திலிருந்து சென்னைக்கு குடிதண்ணீர் வருவதற்காக சாய் ட்ரஸ்ட் ரூ.200 கோடிக்கு மேல் செலவிட்டுள்ளது என்று இன்றைய இரங்கல் செய்தியில் முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார்.






புட்டபர்த்திக்கு போகும் எந்த பக்தனும் கட்டாயமாக பொருளுதவி செய்ய வேண்டிய கட்டாயமில்லை. அங்கு வந்து குவியும் பொருளுதவி எல்லாமே பக்தர்கள் தாமாகவே முன்வந்து வழங்கும் நன்கொடைகள்தாம். கடவுள் நம்பிக்கை என்ற பெயரில் மூட நம்பிக்கையை வளர்த்து, வருமானத்தை பெருக்கிக் கொண்டு, சுயநலத்தோடு வாழும் எவ்வளவோ சாமியார்கள் இங்கு இருக்கிறார்கள். ஆனால், சாய் பாபா அவ்வகைச் சார்ந்தவரல்ல. உலகெங்கும் பரவியுள்ள அவருடைய தொண்டு நிறுவனங்களே அதற்கு சாட்சி. ஒருவர் மீது சேற்றைவாரி தூற்றும் முன் அவர் செய்த நல்ல காரியங்களை நினைவு கூற மறுப்பது டாக்டர் ருத்ரன் போன்ற அதிமேதாவிகளுக்கு நியாயமாகப்படுகிறதா? அல்லது மனிநிலை சரியில்லாதவர்களுடன் பழகிப்பழகி அவருக்கும் மனநிலை சரியில்லாமல் போய்விட்டதா?




Chocks


வெள்ளி, ஏப்ரல் 22, 2011

சொக்கனின் "அண்ணா அஜாரே பற்றிய பதிவுக்கு" பதில்

சொக்கனின் "அண்ணா அஜாரே பற்றிய பதிவுக்கு" பதில் கமென்ட் பகுதியில் எழுதாமல் ஒரு பிளாக் போஸ்ட்-ஆகவே தருகிறேன்.


மாவீரன் நெப்போலியனின் வாசகம் ஒன்று உண்டு... 'இந்த உலகம் பல துன்பங்களை அனுபவிப்பது கெட்டவர்களால் அல்ல. அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கும் நல்லவர்களால்தான்!’
 
கரையான்.

வியாழன், ஏப்ரல் 21, 2011

வேண்டுகோள்

ஒவ்வொரு வருடமும் பிரபல ஆங்கில இதழான டைம் இதழின் 2011 ஆம் ஆண்டின் சிறந்த 100
மனிதர்கள் பட்டியல்ல ஒரு ஆளா வந்து “ நான் ரொம்ப நல்லவன் ” னு பேர் எடுக்க
கிளம்பிட்டாப்ல ராஜபக்ஷே.உலக அளவுல நான் ரொம்ப நல்லவன்னு அங்கீகாரம் வாங்க
துடிக்கிற அவனுக்கு தமிழர்களாகிய நாம எல்லாரும் எதிரா ஓட்டு போட்டு அவனோட
முகத்துல கரிய பூசணும்.
அதுக்கு நீங்க பண்ண வேண்டியது இதுதான்.

கீழே இருக்குற “ லிங்கை ” கிளிக் பண்ணி Not Influential தேர்வு பண்ணி
வாக்களிச்சா போதும். அல்லது கீழே இருக்கும் லிங்க்-ஐ காபி செய்து உங்கள் ப்ரௌசெர் விண்டோ வில் பேஸ்ட்  செய்யவும், இதுவும் அவனுக்கு ஒரு பாடமா இருக்கணும்.அதனால தயவு பண்ணி
இந்த மெய்லை நண்பர்கள் அனைவருக்கும் மறு அஞ்சல் செய்யவும் .

*http://www.time.com/time/specials/packages/article/0,28804,2058044_2060338_2060246,00.html?xid=fb-time100

*Select *: No

கரையான்.

Job at the FBI


The FBI had an opening for an assassin.

After all the background checks, interviews
And testing were done, there were 3 finalists;

Two men and a woman.

For the final test, the FBI agents took one of

The men to a large metal door and handed him a gun.

'We must know that you will follow your

instructions no matter what the circumstances.

Inside the room you will find your wife sitting

In a chair .. .. . Kill her!!'

The man said, 'You can't be serious. I could

never shoot my wife.'

The agent said, 'Then you're not the right man

for this job. Take your wife and go home.'

The second man was given the same instructions.

He took the gun and went into the room. All was

Quiet for a bout 5 minutes.

The man came out with tears in his eyes, 'I tried,

but I can't kill my wife.' The agent said, 'You don't

have what it takes. Take your wife and go home.'


Finally, it was the woman's turn. She was given the

Same instructions, to kill her husband. She took the

Gun and went into the room. Shots were heard, one

After another. They heard screaming, crashing,

Banging on the walls. After a few minutes, all was

Quiet. The door opened slowly and there stood the

Woman, wiping the sweat from her brow.

'This gun is loaded with fake bullets' she said. 'I had to

Beat him to death with the chair.'
MORAL:

Women are crazy

karaiyan....

திங்கள், ஏப்ரல் 18, 2011

Anna Hazare




10 things to know about Anna Hazare and Lok Pal Bill


1. Who is Anna Hazare?


An ex-army man. Fought 1965 Indo-Pak War


2. What's so special about him?


He built a village Ralegaon Siddhi in Ahmed Nagar district, Maharashtra


3. So what?


This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills.


In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.


4. Ok,...?


This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.


5. Really, what is he fighting for?


He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.


6. How that can be possible?


He is advocating for a Bill, The Lok Pal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.


8. It's an entirely new thing right..?


In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit their own theft (corruption).


7. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?


The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed.


Next, they make a joint committee to DRAFT the LOK PAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.


8. Fine, What will happen when this bill is passed?


A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.


9. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?


Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more.


Prominent personalities like Aamir Khan is supporting his cause.


10. Ok, got it. What can I do?


At least we can spread the message. How?


Putting status message, links, video, changing profile pics.


At least we can support Anna Hazare and the cause for uprooting corruption from India.


At least we can hope that his Hunger Strike does not go in vain.


At least we can pray for his good health.






Thanks for reading, please forward…………..!!!!!
 
Chocks

ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

My Workplace WellWishers

                                                  Poultry Specialist

                                Head of Quarantine                     Head of Doha Vety.Hospital
                                        Quarantine Officer in DohaSlaughterHouse

                                                    
                                QuarantineExpert ----Vety.ServicesExpert---Microbiologist
                                                                ---AnimalProductionExpert
                                              Tender Expert
                                         
                                                  Vet. of  DohaFalconHospital

These images were taken on 09-04-2011,during the reception of my friend Dr.Mahmoud's wedding.
பாய்.

Tour-24


சென்னை திரும்பல்


முகங்களில்சந்தோசமில்லை.கரையானால் ,தாங்கமுடியவில்லை.தலையை கவில்துவிட்டான்.

தொடர் முடிவுற்றது.
பாய்.

சனி, ஏப்ரல் 16, 2011

யார் வேண்ணாலும் வாங்க..! ஆனா கொஞ்சமா திருடுங்க..!



என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஒரு வழியாகத் தேர்தல் திருவிழா முடிந்துவிட்டது. அடுத்து எந்தத் திருடன் வரப் போகிறான் என்பதற்காக நம்மை ஒரு மாதம் காலத்திற்கு ஏங்க வைத்துவிட்டது தேர்தல் கமிஷன்..!

இருக்கின்ற மெயின் திருடர்களில் இரண்டு பேரில் ஒருவர்தான் வரப் போவது உறுதியென்றாலும், அது யார் என்பதை அறிய ரொம்பத்தான் மனசு ஆவலாக இருக்கிறது..!

இப்போது இருக்கும் கொள்ளைக்காரர்களே மீண்டும் வந்தால் அசுர வேகத்தில் தங்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டுக்களை அழிக்கும் வேலையில்தான் ஈடுபடுவார்கள்..!

ஆட்சிக்கு வரத் துடித்துக் கொண்டிருக்கும் இன்னொரு கொள்ளைக்காரர்கள்.. தங்கள் மீது ஏற்கெனவே இருக்கின்ற வழக்குகளை சப்தமில்லாமல் எப்படி முடிப்பது என்று யோசித்து செயல்படுவார்கள்..!
ஆனாலும் இந்தத் தேர்தலின் மூலம் ஒன்று மட்டும் உறுதியாகிறது. நாம் எவ்வளவு கொள்ளையடித்தாலும் சரி.. அந்தக் கொள்ளைப் பணத்தில் கொஞ்சத்தை மக்களுக்கு அள்ளி வீசினால் போதும். அவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்பதை இரண்டு கொள்ளைக் கூட்டமும் புரிந்துதான் வைத்திருக்கிறது.!

இந்தத் தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆளும் கட்சித் தரப்பிலும், எதிர்க் கட்சித் தரப்பிலும் பணக்கட்டுக்கள் அள்ளி வீசப்பட்டுள்ளன. இப்படி பணத்தினால் வாங்கப்படுகின்ற ஓட்டுக்களை வைத்து ஆட்சி அமைக்கிறோமே என்கிற வெட்கமும், சூடும், சொரணையும் இல்லாமலேயே இதுவரையில் மைனாரிட்டி ஆட்சியை இழுத்துக் கொண்டு வந்துவிட்டார் தாத்தா..!

இனி அடுத்து ஜெயித்தாலும் இதே உணர்வோடு மீண்டும் முதல்வராகிவிடுவார். எதிர்த்தரப்பு ஆத்தாவும் மக்கள் மனநிறைவோடு தன்னைத் தேர்ந்தெடுத்ததாகக் கூசாமல் பொய் சொல்லி அரியணை ஏறப் போகிறார். இவர் வெற்றி பெற்றால் இவர் முதல்வர் பதவியேற்கவே கூடாது.. தார்மீக அரசியல் அறத்தின் அடிப்படையில் தன் மீதான அனைத்து வழக்குகளையும் நீதிமன்றத்தில் முறைப்படி சந்தித்து அதில் வெற்றி பெற்ற பின்பு இவர் ஆட்சிப் பொறுப்பேற்கலாம்..!

ஆனால் இந்தத் தார்மீக அரசியல் நெறி இரண்டு கழகங்களிடமும் இல்லை என்பதால் இது நமது அதீதமான ஆசையாக, கனவாகவே இருந்து தொலையும் என்று நினைக்கிறேன்..! இது இப்படியே இருநது தொலையட்டும்..!
தற்போது நடந்து முடிந்த தேர்தலின் வாக்குப் பதிவு பற்றிய புள்ளிவிவரங்களை எனது தளத்தில் பதிவு செய்து வைக்க விரும்புகிறேன். அதற்காக பல்வேறு பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை இங்கே தொகுத்தளித்துள்ளேன்..!
இதுவரை நடந்து முடிந்த மக்களவை, சட்டப் பேரவைத் தேர்தல்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் தற்போதைய தேர்தலின் வாக்குப் பதிவு 10 முதல் 15 சதவீதம்வரை உயர்ந்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு நடவடிக்கையும், அரசியல் கட்சிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும்தான் வாக்குப் பதிவு அதிகரிக்கக் காரணம் என்று கருதப்படுகிறது.

தமிழகம் முழுவதும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி விளம்பரப்படுத்தியும், ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் சி.சி.டி.வி. மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதும், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் விடியோ வாகனம் மூலம் படக் காட்சிகளை நடத்தி விளம்பரப்படுத்தியதும் இன்னுமொரு முக்கிய காரணமாகும்.இதுவரை இல்லாத அளவுக்கு 77.8 சதவீதம் ஓட்டுக்கள் இப்போது பதிவாகியுள்ளது. அதிக அளவாக கரூர் மாவட்டத்திலும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் பதிவாகியுள்ளன.

தொகுதிவாரியாகப் பார்த்தால் அதிகபட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர்(தனி) தொகுதியில் - 91.89 சதவீதம் ஓட்டு பதிவாகியுள்ளது.

குறைந்த அளவாக, கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டசபை தொகுதியில் - 64.07 சதவீதம் ஓட்டுப் பதிவாகியிருந்தது.

தமிழகத்தில் இதுவரை நடந்த தேர்தல்களில் பதிவான வாக்கு சதவீதமும் வெற்றியும் :

1967 - 76.57% (திமுக வெற்றி)

1971 - 72.10% (திமுக வெற்றி)

1977 - 61.58% (அதிமுக வெற்றி)

1980 - 65.42% (அதிமுக வெற்றி)

1984 - 73.47% (அதிமுக வெற்றி)

1989 - 69.69% (திமுக வெற்றி)

1991 - 63.84% (அதிமுக வெற்றி)

1996 - 66.95% (திமுக வெற்றி)

2001 - 59.07% (அதிமுக வெற்றி)

2006 - 70.56% (திமுக வெற்றி)

இந்தக் கணக்குப்படி பார்த்தால் தி.மு.க.தான் வெற்றி பெறும் என்று அக்கட்சித் தொண்டர்களும், தலைவர்களும் நினைக்கிறார்கள். இன்னொருபுறம்.. அதெல்லாமில்லை.. மக்கள் அலை, அலையாக வந்தது இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பத்தான் என்கிறது எதிர்க்கட்சிக் கூட்டணியினர்...!

இந்த நேரத்தில் பாரதி என்னும் பஸ்ஸுலக பதிவர் வேறொரு முக்கியச் செய்தியொன்றை இன்று பதிவிட்டிருந்தார்.

இதுவரையில் தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சி அமைத்து இருக்கிறது. அதே செண்டிமெண்ட் இந்த முறையும் தொடருமா என்று ஆதாரத்துடன் வினவியுள்ளார்..!

1971 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1977 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1980 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1984 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1989 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1991 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

1996 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

2001 (அ.தி.மு.க. வெற்றி+ஆட்சி)

2006 (தி.மு.க. வெற்றி+ஆட்சி)

இதன்படி பார்த்தால் கன்னியாகுமரி தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்கிற கணக்கைத் தோண்டிப் பார்த்து கொஞ்சம் லேசுபாசாக நாம் மூச்சுவிட்டுக் கொள்ளலாம்..!

தி.மு.க. தரப்பில் அமைச்சர் சுரேஷ்ராஜனும், அ.தி.மு.க. தரப்பில் கே.டி.பச்சைமாலும், பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் காந்தியும் போட்டியிடுகிறார்கள்.

ஆரம்பத்தில் சுரேஷ்ராஜனுக்கு ஆதரவு குறைவாக இருந்ததினால் சில நாட்கள் இரவு நேரத்தில் மின்சாரத்தை நிறுத்திவிட்டு அந்த நேரத்தில் பணக் கவர்கள் தொகுதியில் குறிப்பிட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டுவிட்டதாக ஜூ.வி.யின் ஸ்கூப் நியூஸ் சொல்கிறது.

சுரேஷ்ராஜன் ம.தி.மு.க. நகரச் செயலாளரின் வீட்டிற்கே நேரில் சென்று ஆதரவு கேட்டு உறுதிமொழியையும் பெற்றுவிட்டதாக அதே ஜூ.வி. அடுத்த இதழில் சொல்கிறது..!

இவருடைய வெற்றியைத் தடுப்பது பாரதீய ஜனதாவுக்குக் கிடைக்கவிருக்கும் ஓட்டுக்கள்தான் என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது..!

எது எப்படியோ.. எந்தத் திருட்டுப் பயலுக வந்தாலும் நான் அவுககிட்ட ஒரே ஒரு கோரிக்கையைத்தான் வைக்கிறேன்..

இந்தத் தடவையாச்சும் கொஞ்சமா திருடங்கடா அயோக்கியப் பசங்களா..! உங்க குடும்பத்துக்கு கொஞ்சமாச்சும் புண்ணியத்தைச் சேர்த்து வையுங்கப்பா.. வருங்காலத்துல எங்க பேரப்புள்ளைக, உங்க பேரப் புள்ளைகளை பார்த்து "குடும்பமாடா?"ன்னு மூஞ்சில காறித் துப்புற மாதிரி செஞ்சுட்டுப் போயிராதீங்க..!
அவ்வளவுதான் சொல்லுவோம்..!

                                                  With thanks from -   http://truetamilans.blogspot.com


Chocks









Feed requirements of Kundan-3

Feeding dry Buffaloes 

Dry and non-pregnant  need to be fed a maintenance ration. Requirements for a 400 kg  are 0.25 kg DCP, 3.0 kg TDN or 10.8 Mcal of ME, 17 g calcium and 13 g phosphorus. Feeding 25 kg of green maize or good quality sorghum containing one per cent DCP, 14 per cent TDN or 60 Mcal ME, 0.6 g calcium and 0.5 g phosphorus per kg of green fodder, meets requirements, as does eight kg of green berseem or lucerne and 5.5 kg of straw. When wheat straw with 1.5 kg of balanced concentrate mixture or 800 g of groundnut cake is fed, the ration is sufficient to maintain the animal. Straw plus Leucaena leaf in a ratio of 65:35 would maintain a dry buffaloe.

BHAI.

Feed requirements of Kundan-2

III]Ration schedule  from three months to maturity.

Concentrate mixture
kg    
Roughage quantity
kg
From 3 to 6 month

(a) 1.2-1.5 or                            Green oats or maize or silage 10-12 kg
(b) 0.2-1.5 or                             Berseem 1.5-2.5 kg +dry fodder 2 kg
(c) 1.4-2.0                                  Green fodder 3 kg +straw 2 kg
                            From 3 to 4 months (75-90 kg)
2.0    +                                      7.5-8.0 kg green oats or maize and alike fodders
                             From 4 to 6 months (90-100 kg)
2.0      +                                      10-15 kg green oats or maize and alike fodders
                               From 6 to 9 months (100-150 kg)
2.5       +                                      Green maize, sorghum or green oats (15-20 kg)
                       From 1 year to age at conception (heifers)
Murrah (140-300 kg) 2.0 Green oats or maize 30-35 kg
BHAI.

Feed requirements of Kundan-1

I]Feed requirements of  Kundan[Murrah&Jafrabadi  buffaloes(10-12lts/day)]    
A)For 100 kg concentrate formulation:-
S.No.                 Ingredients                                   Proportion
1.                      Barly/Chuni                                         30%
2.          Crushed Maize/Jowar/Bajra                             35%
3.                 Sunflowercake                                           7%                            
4.                Cotton seed cake                                       20%     
5.                    Groundnut cake                                      8%   
6.                    Common Salt                                         1 kg
7.              Chelated mineral mixture                               1 kg
8.                         Shell grit                                              1 kg
For milking buffaloes, you may give 500 gms of formulated concentrate per 1 litre of milk.Also it is better to add 20 gms of probiotics powder per animal to increase milk production & fat % in buffaloes.
B)Green fodder requirement for a buffalo is 10% of its body weight (eg.)400 kgs buffalo or cow requires 40kg of green fodder(in which 30 kgs of cereals as Hybrid napier/maize/jowar and 10 kgs of pulses like Lucerne/cowpea or Stlyosanthes).
C)Dry fodder requirement is 5-6 kg per day.
This kind of formulation is safe in pregnancy.Buffalo can thrive well than cows in adverse weather conditions but need careful management.
II]Feeding schedule (g) for Murrah calves up to three months of age.
Age of Calf
Whole milk
Skim milk
Calf starter
Good quality hay

1st 3 days
3000
-
-
-
1st week
(colostrum)
-
-
-
4th-7th day
3000
-
-
-
2nd week
3500
-
50
250
3rd week
3800
-
100
350
4th week
3500
-
300
500
5th week
1500
1000
400
550
6th week
-
2500
600
600
7th week
-
2000
700
700
8th week
-
1750
800
800
9th week
-
1250
1000
1000
10th week
-
-
1200
1100
11th week
-
-
1300
1200
12th week
-
-
1400
1400
13th week
-
-
1700
1900 
BHAI.

வெள்ளி, ஏப்ரல் 15, 2011

Buffalo feeding guide lines

If any one of you can suggest Buffalo feeding formula for Murra,Jafrabadi buffaloes (Dry,Lactation and calf) and feeding guide lines would be more helpful to me as one of my  customer behind me for the same.
I tried already MSK,Nayooraan and Elngo over phone for help.
Through your references and contacts pls try


Chocks

புதன், ஏப்ரல் 13, 2011

Tamil Puthandu vazhthukkal

Dear Friends:
We wish you all a wonderful New year. Let this year bring Joy, Peace, Prosperity and Good Health.This New year is called "Kara".
 Lots of best wishes and affection,
Deepa
Manish
Neal
Dr.S.Krishnaswamy
Vathsala Krishnawsamy
















அரைசாண் வயிற்று பிழைப்பு



ச்சே என்ன பொழப்புடா இது என்று சில நேரங்களில் நினைக்க  தோன்றும், அந்த மாதிரியான தருணம்தான் இதுவும்.  ஒட்டகம்  முக்குரதுல நாம முழு சக்தியையும் குடுத்து கையை உள்ளே தள்ளும்போது  நம்ம குடல் வெளிய வந்து விழுதுடரமாதிரி இருக்கும்.  ஹ்ம்ம்....எல்லாரும் சொக்கன், பாபு, சுரேஷ்,ஷங்கர்   மாதிரி வேலை பாக்கணும்ன்னு நினைத்தால் அப்புறம் இந்த ஒட்டகங்களை யாரு கட்டி மேய்க்கறது....
நமக்கு வாய்ச்சது இவ்வளவுதான்...கம்முன்னு குஜிலி மாதிரி அமெரிக்க பிரஜை ஆகிடலாமான்னு பாக்குறேன்....

கரையான்.

Tour-23



ஹைதராபாத் -தொடர்ச்சி...
1 .மறக்க முடியா ஆல் இந்தியா டூரின்,இறுதி இடமாதலால்,பாய் டாட்டா காண்பிக்கிறார்.


2 .மறக்க முடியா ஆல் இந்தியா டூரின்,இறுதி இடமாதலால்,சோகத்தில் நண்பர்கள்

 3 .ஆருயிர் நண்பனுடன்
 4 .சொக்கனின்,ஆசைக் கிணங்க ,இறுதிப் படமாக,நமது வாதியார்களுடன்,நாம்.
அன்புடன்,
பாய்.

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

வாழ்த்துக்கள்

குஜிலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்


எங்களின் எதிர்கால
பிரதிபா பாட்டில்
நஜ்மா ஹெப்துல்லா
சுஷ்மா ஸ்வராஜ்
மீரா குமார்
ஜெயலலிதா-வை
நாங்கள் இழந்தாலும்
வருங்கால
Madeline Albright
Condoleezza Rice
Hillary Clinton - ஆக
வாழ்த்துக்கள்

இவண்

சென்னை நட்சத்திரங்கள்

Strength in Your Hands.......!!!

There are a few things that can be
 done in times of grave emergencies.
 Your mobile phone can actually be a
life saver or an emergency tool for survival.
 Check out the things that you can do with it:
FIRST
Emergency
The Emergency Number worldwide for  Mobile   is 112.
 If you find yourself out of the coverage area of
  your mobile; network and there is an emergency,
 dial 112 and the mobile will search any existing
 network to establish the emergency number for you,
 and interestingly this number 112 can be dialled
 even if the keypad is locked. Try it out.
SECOND
 Have you locked your keys in the car?
Does your car have remote keyless entry?
This may come in handy someday.
Good reason to own a cell phone: If you lock your
 keys in the car and the spare keys are at home,
 call someone at home on their mobile phone
 from your cell phone.
Hold your cell phone about a foot from
 your car door and have the person
 at your home press the unlock button,
 holding it near the mobile phone on their end.
 Your car will unlock.
Saves someone from having to
drive your keys to you.
 Distance is no object.
 You could be hundreds of miles away,
 and if you can reach someone who has
the other 'remote' for your car, you can
 unlock the doors (or the trunk).
THIRD
Hidden  Battery   Power
Imagine your mobile battery is very low.
 To activate, press the keys *3370#
 Your mobile will restart with this reserve and the
 instrument will show a 50% increase in battery.
This reserve will get charged when 
 you charge your mobile next time.
FOURTH
How to disable a
STOLEN mobile phone?
To check your Mobile phone's serial number,
 key in the following digits on your phone: * # 0 6 #
A 15 digit code will appear on the screen.
This number is unique to your handset.
 Write it down and keep it somewhere safe.
 When your phone get stolen, you can phone
your service provider and give them this code.
 They will then be able to block your handset
 so even if the thief changes the SIM card,
 your phone will be totally useless.
 You probably won't get your phone back,
 but at least you know that whoever stole it
 can't use/sell it either.
If everybody does this, there would be
no point in people stealing mobile phones.
ATM - PIN Number Reversal - Good to Know
If you should ever be forced by a robber to
withdraw money from an ATM machine, you can
 notify the police by entering your PIN # in reverse.
 For example, if your pin number is 1234,
then you would put in 4321.
The ATM system recognizes that your PIN number is
backwards from the ATM card you placed in the machine.
 The machine will still give you the money you requested,
 but unknown to the robber, the police will be
 immediately dispatched to the location.
This information was recently broadcast on CTV by Crime Stoppers
 however it is seldom used because people just don't know about it.

BHAI.

FIRST CLIMB ON BURJ KHALIFA TOWER....UNBELIEVABLE!!!











பாய்.